முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் S.P.சினிமாஸ் வெளியிடும் அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இயக்கும் கலையரசன் நடிக்கும் “பட்டினப்பாக்கம்” பட்டப்படிப்பை முடித்த கதாநாயகனின் குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தனாக விருப்பப்படும் நாயகன், குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கத் திட்டம் தீட்டுகிறான். சிலரை குறிவைத்து தீட்டிய திட்டம் திசைமாறி எதிர்பாராவிதமாக நாயகனுக்கு பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இந்த சிக்கலில் மாட்டியவர்களின் கதி என்ன, நாயகன் இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதை விருவிருப்பான […]
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பேஸ்புக்கோடு’ கைக்கோர்க்கிறது ‘சென்னை 28 – II’
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பேஸ்புக்கோடு’ கைக்கோர்க்கிறது ‘சென்னை 28 – II’ இதுவரை நேரலை நிகழ்ச்சிகள் பலவற்றை ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் கண்டிருப்பார்கள்….ஆனால் தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பேஸ்புக்’ நேரலை நிகழ்ச்சியை அறிமுக படுத்த இருக்கின்றனர் ‘சென்னை 28 – II’ அணியினர். ‘சென்னை 28 – I’I படத்தின் அதிகாரபூர்வமான பேஸ்புக் பக்கத்தில், டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்த நேரலை நிகழ்ச்சி, பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய […]