இன்றைய ராசி பலன்கள் – 30.11.2017
30.11.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 14ம்தேதி சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி பின்னிரவு 3.49 மணி வரை பின் திரயோதசி திதி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.54 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 12.54 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]
சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”. இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் […]
அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாகவும், தயாராகவும் இருக்கிறேன் – பானு பிரகாஷ்
‘மும்பை ஆசிய குறும்பட விழா’, மெதுவாகவும், உறுதியாகவும் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்பட விழாவாக மாறி வருகிறது. இந்த விழாவில் இனம் காணப்படும் குறும்படங்களும், பெருமைப்படுத்தப்படும் திறமையாளர்களும் இந்திய சினிமாவின் வேகமான வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். சமீபத்தில் நடந்த மும்பை ஆசிய குறும்பட விழாவில் தமிழ்நாட்டை சார்ந்த பிரமோத் சுந்தர் இயக்கிய குறும்படமான ‘அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்’ பல விருதுகளை குவித்திருக்கிறது. இக்குறும்படத்தில் கல்லூரி செல்லும் தன் மகன் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் பெற்றோராக பானு பிரகாஷ், விஜி சந்திரசேகர் […]
“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..!
புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின் மூலம் )அறிமுகம் தான் அரீஷ் குமார்.. இன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் […]
பல வருடங்களுக்கு பிறகு ஒரு பிரபல ஹீரோவும் அவரது மகனும் இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’
‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதை முறையாக இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ” ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ போன்ற வெற்றி படங்களை கொடுத்து, ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் அவரது மகனான கவுதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து […]
இன்றைய ராசி பலன்கள் – 29.11.2017
29.11.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 13ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) தசமி திதி காலை 6.01 மணி வரை பின் ஏகாதசி திதி பின்னிரவு 5.07 மணி வரை பின் துவாதசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 1.17 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 1.17 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை […]
Utharavu Maharaja Movie Stills
Nimir Team Celebrated Udhaynidhi Stalin Birthday
ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உதயா இளைய திலகம் பிரபு இணைந்து நடிக்கும் “உத்தரவு மகாராஜா”
இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா” “உத்தரவு மகாராஜா”படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறார். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது. இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தில் […]