Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Year: 2017

“பிரகாமியம்” வருகிற ஜனவரி 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது !!

“Pragamiyam” Film Details ​, Team Interview Video Link ​ & Movie On location Stills Team Interview Video Link https://youtu.be/Td4hkIVK-M0 ​ “பிரகாமியம்” மாறுபட்ட கதை களத்தை கொண்டு சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள பிரகாமியம் !! இது ஒரு சைகோலாஜிகள் காதல் , ஆக்சன் கலந்த செண்டிமெண்டல் த்ரில்லர் .இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர் ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல் கதையை […]

“ஹிப் ஹாப் ஆதி” க்ரூப்பில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர்..!

இதோ ‘ஹிப் ஹாப் ஆதி’ க்ரூப்பில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர்..! யூடியூப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ எனும் பெயரில் ஆல்பத்தை வெளியிட்டு லைம்லைட்டிற்கு வந்தவர் தான் ஹிப் ஹாப் ஆதி.. அதன்பின் இவர் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக மாறியது, தொடர்ந்து ஹீரோவானது எல்லாம் நாம் அறிந்த கதை.. அந்தவகையில் ஹிப் ஹாப் ஆதியின் குரூப்பில் இருந்து நமக்கு இன்னொரு இசையமைப்பாளர் கிடைக்கவிருக்கிறார் என்பது ‘ ஜோஸ் விவின்’ உருவாக்கியுள்ள ஆல்பத்தை பார்க்கும்போது தெரிகிறது.. ஹிப் ஹாப் ஆதியின் […]

தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் பொதுக்குழு.

தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று (8 ஜனவரி) கிருஷ்ண கான சபாவில் இனிதே நடைபெற்றது. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க தலைவர் திரு.ஷோபி பவுல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரு. சுந்தரம் மாஸ்டர், திருமதி. புலியூர் சரோஜா, திரு. தருண் குமார், திரு. சீனு, திருமதி. கிரிஜா ரகுராம், திருமதி. மாதிரி பல்ராம், திரு. ஜான் பாபு ஆகியோர் கலந்து கொண்டு […]

முதல்வருக்கு எம்ஜிஆர் உறவினர் தீபன் நன்றி கடிதம்..

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாணயம், தபால்தலை முதல்வருக்கு எம்ஜிஆர் உறவினர் நன்றி கடிதம் இது குறித்து எம்ஜிஆர் உறவினர் தீபன் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு எழுதிய கடித விவரம்: கோடி மக்களின் மனசில் நீங்கா இடம்பிடித்த எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் உருவம் பொறித்த நாணயங்கள், அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட வேண்டும் என்று பாரத பிரதமருக்கு வேண்டுகோள் வைத்தோம். அதே கருத்தை வலியுறுத்தி நீங்களும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை அறிந்து […]

அறிமுக இயக்குநர் லெனின் இயக்கும் “பயந்தாங்கோழி” திரைப்படம்.

பயந்தாங்கோழி சிங்கம், புலி,சிறுத்தை, வீரம்,மாவீரன் என படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பயந்தாங்கோழி என்ற பெயரில் ஒரு புதிய படம் வரும் ஜனவரி 14முதல் துவங்கவுள்ளது.இப்படத்தை கோலிசோடாவில் உதவி இயக்குநராக பணியாற்றிய லெனின் என்பவர் இயக்குகிறார் இசை பாபு நாத் மற்றும் லிஜோ ஒளிப்பதிவு எஸ்.கண்ணன் இவர் இந்தியில் நட்டியுடன் பல படங்களில் பணியாற்றியவர் இப்போது தமிழுக்கு வந்துள்ளார்​.​ எடிட்டிங் சதுரங்க வேட்டை படத்தில் அஷோஸியேட் எடிட்டராக பணியாற்றிய திலீப், நாயகனாக கோலிசோடா புகழ் , […]

Back To Top
CLOSE
CLOSE