Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அறிமுக இயக்குநர் லெனின் இயக்கும் “பயந்தாங்கோழி” திரைப்படம்.

பயந்தாங்கோழி

சிங்கம், புலி,சிறுத்தை, வீரம்,மாவீரன் என படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பயந்தாங்கோழி என்ற பெயரில் ஒரு புதிய படம் வரும் ஜனவரி 14முதல் துவங்கவுள்ளது.இப்படத்தை கோலிசோடாவில் உதவி இயக்குநராக பணியாற்றிய லெனின் என்பவர் இயக்குகிறார் இசை பாபு நாத் மற்றும் லிஜோ ஒளிப்பதிவு எஸ்.கண்ணன் இவர் இந்தியில் நட்டியுடன் பல படங்களில் பணியாற்றியவர் இப்போது தமிழுக்கு வந்துள்ளார்​.​

எடிட்டிங் சதுரங்க வேட்டை படத்தில் அஷோஸியேட் எடிட்டராக பணியாற்றிய திலீப், நாயகனாக கோலிசோடா புகழ் , பசங்க படத்தில் தேசிய விருது வாங்கிய கிஷோர் நடிக்கிறார். இவருடன் பல முண்ணனி நடிகர்கள் நடிகைகள் நடிக்கிறார்கள் படம் சென்னையில் தொடங்கி புதுச்சேரி,ஊட்டி என வளரவிருக்கிறது. இப்படத்தை ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது இந்நிறுவனம் நான்,சாருலதா போன்ற பல வெற்றி படங்களை விநியோகம் செய்யதது குறிப்பிடத்தக்கது முதல் முறையாக தயாரிப்பில் களம் இறங்கி உள்ளது மேலும் பி.எஸ்.டி நிறுவனம், மைல்ஸ்டோன் நிறுவனம், எம் பிக்சர்ஸ் நிறுவனம் என்ற மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வெளியிடவுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE