‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்காக பார்த்திபன் சார் என்னை ரகசியமாக கண்காணித்து வந்தார்…” என்கிறார் சாந்தனு இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர் தமிழக ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றது. பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சந்தனு நடனம் ஆடி இருக்கும் ‘டமுக்காட்லான் டுமுக்காட்டலான்’ பாடல், நடிகர் தனுஷ் […]
சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் படம். “சாலை”
சுற்றிலும் துப்பாக்கிகள்… சுழலும் பனிப்புயல்… நடுங்கும் குளிர்..! காஷ்மீரில் பதைபதைக்கும் படப்பிடிப்பு அனுபவங்கள் : ‘சாலை’ பட இயக்குநர் சார்லஸ்! முகிலன் சினிமாஸும், தங்கத்துளசி புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் கதைதான் படம். ‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் […]
“தப்பு தண்டா” எனக்கு சரியான துவக்கத்தை கொடுத்து இருக்கின்றது. இசையமைப்பாளர் நரேன் பாலகுமார்..
‘தப்பு தண்டா’ எனக்கு சரியான துவக்கத்தை கொடுத்து இருக்கின்றது…” என்கிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் விரைவில் வெளியாக இருக்கும் ‘தப்பு தண்டா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘தப்பு தண்டா’ திரைப்படத்திற்காக இவர் இசை அமைத்த ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல் யூ டூபில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இசையமைப்பாளர் […]
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம். தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படுபவர் கவுதம் கார்த்திக். இவருடைய நடிப்பு இளம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிட தக்கது. இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் கதை எழுதி இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். கதைக்கான களமும் ஒரு கதையின் ஓட்டத்துக்கு மிக முக்கியம். அந்த வகையில் கதைக்கான களமும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்ற வகையில் […]
‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கலை நுணுக்கங்களும், அதன் அற்புதமும்..
‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கலை நுணுக்கங்களும், அதன் அற்புதமும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் அளிக்க கூடியது, அந்த படத்தின் கலை இயக்கம் தான். அந்த வகையில் கிறிஸ் பிராட் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் நடித்திருக்கும் ‘பாசஞ்சர்ஸ்’ திரைப்படதின் கலை இயக்கம், காண்போரை வியப்பில் ஆழ்த்த செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. விண்வெளி கப்பலை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த, ‘பாசஞ்சர்ஸ்’ படக்குழுவினர் எடுத்து இருக்கும் கடின முயற்சிகள் யாவும் சவாலானது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். […]
ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு – இவை இரண்டையும் மையமாக கொண்டு உருவாகும் குறும்படத்தில் சத்யராஜ் மகள்.
ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு – இவை இரண்டையும் மையமாக கொண்டு உருவாகும் குறும்படத்தில் சத்யராஜ் மகள் விளையாட்டின் முக்கியத்துவத்தையும், ஊட்டச்சத்து உள்ள உணவு பழக்கங்களை மேற்கொள்வதால் உண்டாகும் பயன்களை பற்றியும் ஒரு குறும்படம் உருவாக இருக்கின்றது. மக்களிடம் விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ், இந்த குறும்படத்தில் நடிக்க இருக்கிறார். இவரோடு இணைந்து, பல முன்னணி கிரிக்கெட் – டென்னிஸ் வீரர்களும் இந்த குறும்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. […]
இசை துறையில் சாதிக்க, நான் உருட்டிய ‘தாயம்’ எனக்கு உதவியாக இருக்கும்…” என்கிறார் ‘தாயம்’ படத்தின் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம்
இசை துறையில் சாதிக்க, நான் உருட்டிய ‘தாயம்’ எனக்கு உதவியாக இருக்கும்…” என்கிறார் ‘தாயம்’ படத்தின் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரே அறையில் படமாக்கப்பட்டு, ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் ‘தாயம்’ திரைப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் ‘தாயம்’ படத்தை ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் தயாரித்து இருக்கிறார் ஏ ஆர் எஸ் சுந்தர். திரு இணைத்தயாரிப்பு […]