Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Year: 2017

கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் இசையமைப்பாளர் இஷான் தேவ். சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் படங்களும் இஷான்தேவ் இசையில் வெளியாக உள்ள படங்கள். தவிர விஷால் ஆந்தம், இயக்குநர் சேரன் வரிகளில் நீட் தேர்வு முறையால் பலியான அனிதாவிற்கு சமர்ப்பணம் செய்த “பெண்ணிற்கோர் கொடுமை செய்தோம்“ பாடல்களும் இஷான் தேவ் இசையில் உருவானவை தான். என் ஆளோட செருப்பக் […]

தமிழ் ரசிகர்களை கவர் வரும் ரெபேக்கா மோனிகா ஜான்

உற்சாகமூட்டும் , இளைஞர்களை கவரும் காதல் படங்களுக்கு என்றுமே மவுசு உண்டு. அந்த வகையில் 2 மூவி buffs என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், “தில்லுக்கு துட்டு” வெற்றி படத்தை இயக்கிய ராம் பாலா இயக்கத்தில்,கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துஉருவாகும் “டாவு” திரைப்படம் அறிவிப்பு வந்த போதே இளைஞர்களை கவர்ந்து விட்டது என சொல்லலாம். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க , தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், கே எல் பிரவீன் படத்தொகுப்பு செய்ய , ரெமியன் கலை […]

நான் ஒரு வழக்கமான ஹீரோ கிடையாது – ரசூல் பூக்குட்டி

தனது வாழ்நாள் கனவே தொழிலாக அமைவது எல்லோர்க்கும் நடக்காத ஒரு நிகழ்வு. ஆஸ்கார் விருது வென்று நமது தேசத்தையே பெருமை கொள்ள செய்த பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி , ‘ஒரு கதை சொல்லட்டுமா ‘ படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ளார். இப்படத்தை திரு. ராஜீவ் பனகல் அவர்களின் ‘பாம்ஸ்டோன் மல்டிமீடியா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது குறித்து ரசூல் பூக்குட்டி பேசுகையில், ” இப்படத்தில் நான் ஒரு வழக்கமான […]

8ம் ஆண்டாக ஒன்று கூடிய பிரபலங்கள்

80களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர். இந்த ஆண்டு மகாபலிப்புரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இண்டர்காண்டினண்ட்டல் ரெசார்ட்ஸ் (Intercontinental Resorts) விடுதியில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அனைவரும் ஊதா நிற உடையனிந்து கடந்த 17ம் தேதி காலை அனைவரும் சங்கமமானார்கள். அந்த இடம் முழுவதும் ஊதா நிற பூக்கள் உள்ளிட்ட […]

இன்றைய ராசி பலன்கள் – 24.11.2017

24.11.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 8ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஷஷ்டி திதி பின்னிரவு 4.34 மணி வரை பின் ஸ்ப்தமி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை 8.09 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம். சித்த யோகம் காலை 8.09 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்; காலை […]

இன்றைய ராசி பலன்கள் – 22.11.2017

22.11.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை 6மாதம் ம்தேதி. சுக்லப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி பின்னிரவு 1.08 மணி வரை பின் பஞ்சமி திதி. பூராடம் நட்சத்திரம் பின்னிரவு 5.51 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம். இன்று முழுவதும் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]

இன்றைய ராசி பலன்கள் – 21.11.2017

21.11.2017 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம்: 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 5ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திருதியை திதி இரவு 11.03 மணி வரை பின் சதுர்த்தி திதி. மூலம் நட்சத்திரம் பின்னிரவு 3.20 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 3.20 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30மணி வரை. நல்லநேரம்- காலை 6 […]

தலைசிறந்த நடிகர் கார்த்தி! வித்தியாசமான “தீரன் அதிகாரம் ஒன்று ” வில்லன் நடிகர்! ரோஹித்பதக்

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி வில்லன் ரோஹித் பதக் பேசியது கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த நபர் ஆவார். நானும் கார்த்தியும் அவரவர் திரை துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு.அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார். முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார். சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். பஸ் மேல் படமாக்கப்பட்ட […]

​லாரி கொள்ளை , தமிழ் நாட்டை மிரட்டி வரும் தீரன் அதிகாரம் ஒன்று வில்லன் அபிமன்யு சிங் பேட்டி !

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை. இதோ மிரட்டல் வில்லன் அபிமன்யு சிங் பேட்டி :- இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த […]

புவன் மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, […]

Back To Top
CLOSE
CLOSE