எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ’நான் மகான் அல்ல’ ராம்ஸ் மற்றும் நிறைய அறிமுகங்களும் நடிக்கின்றனர். இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. […]
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் – “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்”
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர்,பேராசிரியர். […]
இன்றைய ராசி பலன்கள் – 13.11.2017
13.11.2017 திங்கள்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 27ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) தசமி திதி மதியம் 3.39 மணி வரை பின் ஏகாதசி திதி. பூரம் நட்சத்திரம் மதியம் 3.25 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 9 மணி வரை. […]
இன்றைய ராசி பலன்கள் – 12.11.2017
12.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 26ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) நவமி திதி மாலை 4.46 மணி வரை பின் தசமி திதி. மகம் நட்சத்திரம் மதியம் 3.54 மணி வரை பின் பூரம் நட்சத்திரம். மரண யோகம் மதியம் 3.54 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- மாலை […]
143 Press Meet Photos
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகிறது
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப் படுகிறது. தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால் மற்றும் அமைச்சர் . கே. பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். செய்தி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் […]
Premier Show of Aramm Stills
பதுங்கி பாயனும் தல – பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி
MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயனும் தல “. மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் . இந்த பாடலின் SINGLE TRACK – ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி […]
இன்றைய ராசி பலன்கள் – 11.11.2017
11.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 25ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி இரவு 6.16 மணி வரை பின் நவமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 4.45 மணி வரை பின் மகம் நட்சத்திரம். மரண யோகம் மாலை 4.45 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3மணி வரை. சூலம்- கிழக்கு. ஜீவன்- […]
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் ஓபன் டாக்..!
களத்தூர் கிராமம் படத்தில் கிஷோரின் மகனாக நடித்தவர் நடிகர் மிதுன்குமார்.. பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவருக்கு ‘களத்தூர் கிராமம்’ படம் நல்லதொரு அடையாளத்தை கொடுத்துள்ளது. திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றதுடன் இரண்டு படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். களத்தூர் கிராமத்தில் இவர் நடித்த வேடம் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் தெரியலையே பாஸ் என்கிறார்.உதவி இயக்குனராக இருந்த நான் இந்த படத்தில் நடிக்க இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களே காரணம். படம் பார்த்துவிட்டு வந்த […]