Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 12.11.2017

12.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 26ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) நவமி திதி மாலை 4.46 மணி வரை பின் தசமி திதி.
மகம் நட்சத்திரம் மதியம் 3.54 மணி வரை பின் பூரம் நட்சத்திரம்.
மரண யோகம் மதியம் 3.54 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2: நேத்திரம்- 1;

12.11.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்:

மேஷம்; திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் அருள் உண்டு. எக்காரியத்தையும் துனிவுடன் செய்யுங்கள். வெற்றி உங்களுக்கு தான்.

ரிஷபம்: மகா பெரியவர்கள் ஆசி கிடைக்கும். நம்பிக்கை பிறக்கும். லோன் முயற்சி வெற்றியடையும் வீடு கட்ட ஆரம்பிக்கலாம்.

கடகம்: ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுவீர்கள். உங்கள் செயலால் நான்கு பேருக்கு நன்மை கிடைக்கும். பலர் பாராட்டுவார்கள்.

சிம்மம்: ஆசைகள் சிறகடித்து பறக்கும். சுயநல சிந்தனைகள் தோன்றும். காதல் பிறக்கும். காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்துவீர்கள்.

கன்னி: எதிர்பாராமல் செலவுகள் திகைக்க வைக்கும். சமாளிப்போம். செலவுக்கேற்ற ஆதாயம் நிறைந்திருக்கும். வெளிநாடு பயணம் வரும்.

துலாம்: தொழிலில் சிறு மாற்றம் செய்து நல்ல வருவாயை உருவாக்குவீர்கள். போட்டி தொழில் செய்பவர்கள் திகைப்பார்கள். சகோதரர் உதவி கிட்டும்.

விருச்சிகம்: பயணம் ஆக்கபூர்வமானதாக இருக்கும். பல உறவுகளை சந்திப்போம். திருமணம் பேச்சுவார்த்தை வெற்றி பெறும்.

தனுசு: அனுபவத்தால் சுதாரித்துக்கொண்டு மீண்டும் காரியத்தைச் சிறப்பாக முடிப்பார்கள். கல்யாண யோகம் வந்து விட்டது.

மகரம்: தாங்கள் வெட்டி வைத்த குழிக்குள் நாமே விழுவோம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சூரிய பகவானை தரிசனம் செய்யுங்கள்.

கும்பம்: வாருங்கள் வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைகள் சாதனை படைப்பார்கள். மனைவியுடன் சேர்த்து சந்தோஷம் அடையலாம். விருந்து பார்ட்டி நடக்கும்.

மீனம்: தேசிய வங்கியில் கடன் கிடைக்கும். வீடு கட்டலாம். வாகனம் வாங்கலாம். பகைவரிடம் ஒதுங்கி இருப்பது சிறப்பு. பணம் வரும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE