Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Year: 2017

இன்றைய ராசி பலன்கள் – 4.11.2017

4.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 18ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பௌர்ணமி திதி பகல் 11.31 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 3.07 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 3.07 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. […]

இன்றைய ராசி பலன்கள் – 3.11.2017

3.11.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 17ம்தேதி. சுக்லப்படசத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி மதியம் 1.10 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி. அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 4.18 மணி வரை பின் பரணி நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 4.18 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- […]

கன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்பு​​த்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுது

விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்பு​த்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள். விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. இதனால் விஷாலுக்கு நஷ்டம் தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]

கல்வி உதவி செய்த விஷால்

​சண்டைகோழி-2 படபிடிப்பில் இருந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் திருப்போரூர் பகுதியை சேர்ந்த மகாதேவி என்பவர் BSC 3ஆம் ஆண்டு படிப்பு தொடர்வதற்கு மிகவும் சிரமத்தில் இருப்பதை அறிந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் மகாதேவி அவர்களுடைய படிப்பை முடிப்பதற்கு ₹14.000.00 உதவி தொகை வழங்கினார், அதேபோன்று நடிகர் சங்க உறுப்பினர் மதுரை ஜெயந்தி என்பவரின் மகனுடைய கல்விக்கு ₹18.000.00 தனது தேவி அறகட்டளை மூலம் உதவி செய்தார் ​

‘மண்ணின் மைந்தன்’ & ‘2017 முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற நடிகர் அபி சரவணன்!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா ‘பிளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்த மொத்தம் 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தேசம் பத்துரிகை – தேசம் வலைத்தள ஊடகத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் […]

வசூல் சாதனை புரிந்த வில்லன் திரைப்படம்

பாகுபலி -2 மற்றும் புளிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது ! மோகன் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த வில்லன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. வில்லன் திரைப்படம் அக்டோபர் 27 தேதி அன்று வெளிவந்தது. இந்த படத்தில் மோகன் லால் ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும் , விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் […]

200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்

வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “ இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா […]

நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெகு விமர்வசையாக ‘திருட்டுப்பயலே 2’ வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் – சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனைப்புரிந்தது அனைவரும் அறிந்ததே. […]

இன்றைய ராசி பலன்கள் – 2.11.2017

2.11.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 16ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி மதியம் 2.27 மணி வரை பின் சதுர்த்தசி திதி. ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 5.10 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 5.10 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]

Shake your legs for 60mins of ‘Yechacha’ song from Nenjil Thunivirundhal

Shake your legs for 60mins of ‘Yechacha’ song from Nenjil Thunivirundhal and watch the film in exclusive show for your family and friends. https://youtu.be/-HororPYPq8 Here is an immense opportunity for lovers and dance and vigorous dancers to showcase your skill and win a huge prize. The team ‘Nenjil Thunivirundhal’ is organizing a dance competition, where […]

Back To Top
CLOSE
CLOSE