Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 4.11.2017

4.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 18ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பௌர்ணமி திதி பகல் 11.31 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி.
பரணி நட்சத்திரம் பின்னிரவு 3.07 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 3.07 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்- கிழக்கு:
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
வியாதீபாத நாம யோகம்.
ஸ்ரீ நெடுமாறநாயனார் குருபூஜை.

4.11.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: ஒப்பந்தம் கையொப்பமிட்டு புதிய பணிகளை ஆரம்பிக்கும் நாள். பரபரப்புடன் செயல்படுவீர். வெகு சில நாட்களில் வெற்றி கனியை பறித்து விடுவோம்.

ரிஷபம்: காலையில் ஒய்வு மதியம் பரபரப்பு மாலையில் வெற்றி வருமானம். நிம்மதியாக தூங்குவோம். சாதிக்ககூடிய நாள்.

மிதுனம்: அன்பு என்ற தாராக மந்திரத்துடன் எல்லோரிடமும் பலகுவோம். சிலரிடம் அந்த அன்பு ரிட்டன் கிடைக்கவில்லை. கவலைப்படமாட்டேர்கள்.

கடகம்: நேரம் தவறாமை உண்மை உங்களை சாதிக்க வைக்கும். பொருப்புக்கள் கூடும். வேலையாட்கள் சிலரை வேலையை விட்டு அனுப்புவோம்.

சிம்மம்: கிடைத்த வாய்ப்புகளை திறமையோடு பயன்படுத்துவோம். பலருக்கும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுப்போம். பணம் வரும்.

கன்னி: காலதாமதத்தால் சில வாய்ப்புகளை பறிக்கொடுப்போம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ பாலாஜியை தரிசனம் செய்யுங்கள்.

துலாம்: நடப்பது எல்லாம் நன்மைக்கே. மதியாதோர் வாசல் மிதியதே. புதிய உறவுகள் வருகையால் சந்தோஷம் அடைவார்கள்.

விருச்சிகம்: படித்து வேலை தேடும் பெண்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். கனவர் கஷ்டங்கள் குறைக்க உதவுவார்கள். இடம் வாங்கலாம்.

தனுசு: கடவுள் தரிசனம் செய்வீர்கள். தரிசனம் முடிந்தவுடன் மனதில் எண்ணிய காரியம் நடக்கும். மகிழ்ச்சியில் திழைப்பீர்கள்.

மகரம்: அந்தஸ்து கூடும். கிடைத்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வார்கள். அந்தஸ்தானவர்களுடன் பழகுவோம்.

கும்பம்: இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். திருமணமும் பேசலாம் கைக்கூடிவரும். நல்ல நிகழ்ச்சியில் முன்னின்று செய்வார்கள்.

மீனம்: குடும்பம் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவோம். வீட்டு உபயோக பொருள்கள் வாங்கி கொடுப்பீர்கள். செலவை பற்றி அஞ்சமாட்டோம்.

நாளை சந்திப்போம்.

Back To Top
CLOSE
CLOSE