Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Year: 2017

இன்றைய ராசி பலன்கள் – 15.12.2017

15.12.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 29ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துவாதசி திதி காலை 6.59 மணி வரை பின் திரயோதசி திதி. விசாகம் நட்சத்திரம் பின்னிரவு 3.08 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]

பூஜையுடன் தொடங்கியது ‘காட்டேரி‘ – ‘காட்டேரி’யாகும் வைபவ்

சூர்யா நடிக்கும்,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத். இவர் ‘யாமிருக்க பயமே’ என்றபடத்தில் இயக்குநர் டீகேவுடன் இணைந்து பணியாற்றியவர். கலை இயக்குநராக […]

ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம்.

கடந்த இரண்டு நாட்களாக என் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் பரவியது. நான் நிர்வாக தலைவர் நாசர் சாரிடம் கடந்த நான்காம் தேதியில் ஒரு கடிதம் கொடுத்து அதை ஒரு விவாதத்திற்குள்ளாக்கி அதற்கான தெளிவான பதிலை எனக்கு தரவேண்டும் என்று கூறியிருந்தேன். ஒரு சூழ்நிலையில் பத்திரிக்கைக்கு அந்த கடிதம் கிடைத்து என்னிடம் கேட்ட போது பதில் கூறமுடியாத நிலையில் இருந்தேன். […]

பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கக்த்தில் “புகழேந்தி என்னும் நான்”

ஒரு நல்ல திரைப்படம் தனக்குரிய புகழை தானே தேடிக் கொள்ளும்.அந்த புகழுக்கு மகுடம் சேர்க்கும் அளவுக்கு வேறு பல காரணங்களும் இணைந்து விடும். அதில் பொருத்தமாக அமையும் தலைப்பும் உண்டு. அந்த வகையில் அருள் நிதி நடிப்பில், பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கக்த்தில் Axess film factory தயாரிக்கும் “புகழேந்தி என்னும் நான்” திரைப் படமும் இடம் பெறுகிறது. அரசியல் சம்மந்தப்பட்ட இந்தப் படத்தில் பிந்து மாதவி அருள் நிதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இன்று சென்னையில் […]

கவிஞருக்கு ஆட்டோ பரிசளித்த கஞ்சா கருப்பு..!

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.. அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு. திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து […]

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் சீனு ராமசாமி

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் சீனு ராமசாமி – ஜனவரி 19 ஆம் தேதி படப்பிடிப்பு. தனக்கேற்ற படங்களை தேர்வு செய்து நடிப்பத்திலும்,தயாரிப்பத்திலும் உதயநிதி ஸ்டாலின் கை தேர்ந்தவர் எனக் கூறலாம். விரைவில் திரைக்கு வர இருக்கும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் “நிமிர்” அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு சீனு ராமசாமி இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். “எனக்கு சீனு ராமசாமியின் படங்கள் என்றால் […]

ஜருகண்டி படத்தின் புதிய வரவு

நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சொந்த பட நிறுவனமான shvedh மூலம் “ஜருகண்டி” என்கிற திரை படத்தை தயாரிக்கிறார் என்பது தெரிந்ததே. ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ரெபா மோனிகா ஜான் . ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துக் கொண்டு இருந்த இந்த திரைப்படத்தில் இருந்து அவர் விலகியதால் அவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். “திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு துல்லியமாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. […]

ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”

J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் “பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். “பில்லா பாண்டி” திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக […]

இன்றைய ராசி பலன்கள் – 14.12.2017

14.12.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 28ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஏகாதசி திதி காலை 6.04 மணி வரை பின் துவாதசி திதி. ஸ்வாதி நட்சத்திரம் பின்னிரவு 1.22 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 1.22 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]

அனைவரையும் வாய் பிளக்க வைத்த வேலைக்காரன் படத்தின் மிகப்பெரிய செட்

ஒரு படத்தின் பட்ஜெட்டை அப்படத்தின் கதை தான் முடிவு செய்யும். பெரிய பட்ஜெட் படமென்றால் அதன் கதையும் அவ்வளவு விரிவாகவும் பெரிதாகவும் இருக்கும். இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு கலை இயக்கம் தூணாக இருக்கும். அப்படியான ஒரு படம் தான் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பஹத் பாசில் நடிப்பில் , மோகம் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ’24AM Studios’ R D ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் […]

Back To Top
CLOSE
CLOSE