Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் சீனு ராமசாமி

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் சீனு ராமசாமி – ஜனவரி 19 ஆம் தேதி படப்பிடிப்பு.

தனக்கேற்ற படங்களை தேர்வு செய்து நடிப்பத்திலும்,தயாரிப்பத்திலும் உதயநிதி ஸ்டாலின் கை தேர்ந்தவர் எனக் கூறலாம்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் “நிமிர்” அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு சீனு ராமசாமி இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

“எனக்கு சீனு ராமசாமியின் படங்கள் என்றால் மிக மிக பிடிக்கும். அவரது படங்களில் மனித உணர்வும், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் கதை அம்சமும் நிச்சயம் இருக்கும்.ஏற்கனவே தேசிய விருது பெற்ற “நீர் பறவை” படத்தை தயாரித்தவன் என்ற முறையில் அவருடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் நிறுவனத்துக்கு மிகுந்த சந்தோஷம்.இப்போது அவரது இயக்கத்தில் தயாரித்து நடிப்பதில் எனக்கு பொறுப்பும் , விருப்பும் அதிகம். ஜனவரி மாதம் 19ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE