Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: January 2017

“புரியாத புதிர்” எனக்கு சரியான துவக்கத்தை கொடுத்து இருக்கின்றது..இசையமைப்பாளர் “சி எஸ் சாம்”

“விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, நான் மெய் சிலிர்த்து போனேன்…” என்கிறார் ‘புரியாத புதிர்’ படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம் திகில் படங்களுக்கு இசையமைப்பது என்பது எல்லா இசையமைப்பாளருகளுக்கும், குறிப்பாக அறிமுக இசையமைப்பாளர்களுக்கு சவாலான காரியம் தான். அந்த வகையில், விஜய் சேதுபதி – காயத்திரி நடித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம் மூலம் அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சி எஸ் சாம், தன்னுடைய பணியை செம்மையாக செய்திருக்கிறார் […]

ஆர் கே -வடிவேலு இணையும் “நீயும் நானும் நடுவுல பேயும் “

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ். அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே. மக்கள் பாசறை வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க […]

“கோடிட்ட இடங்களை நிரப்புக” திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது..!

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்காக பார்த்திபன் சார் என்னை ரகசியமாக கண்காணித்து வந்தார்…” என்கிறார் சாந்தனு இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர் தமிழக ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றது. பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சந்தனு நடனம் ஆடி இருக்கும் ‘டமுக்காட்லான் டுமுக்காட்டலான்’ பாடல், நடிகர் தனுஷ் […]

சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் படம். “சாலை”

சுற்றிலும் துப்பாக்கிகள்… சுழலும் பனிப்புயல்… நடுங்கும் குளிர்..! காஷ்மீரில் பதைபதைக்கும் படப்பிடிப்பு அனுபவங்கள் : ‘சாலை’ பட இயக்குநர் சார்லஸ்! முகிலன் சினிமாஸும், தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் கதைதான் படம். ‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் […]

“தப்பு தண்டா” எனக்கு சரியான துவக்கத்தை கொடுத்து இருக்கின்றது. இசையமைப்பாளர் நரேன் பாலகுமார்..

‘தப்பு தண்டா’ எனக்கு சரியான துவக்கத்தை கொடுத்து இருக்கின்றது…” என்கிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் விரைவில் வெளியாக இருக்கும் ‘தப்பு தண்டா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘தப்பு தண்டா’ திரைப்படத்திற்காக இவர் இசை அமைத்த ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல் யூ டூபில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இசையமைப்பாளர் […]

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம். தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படுபவர் கவுதம் கார்த்திக். இவருடைய நடிப்பு இளம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிட தக்கது. இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் கதை எழுதி இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். கதைக்கான களமும் ஒரு கதையின் ஓட்டத்துக்கு மிக முக்கியம். அந்த வகையில் கதைக்கான களமும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்ற வகையில் […]

‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கலை நுணுக்கங்களும், அதன் அற்புதமும்..

‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கலை நுணுக்கங்களும், அதன் அற்புதமும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் அளிக்க கூடியது, அந்த படத்தின் கலை இயக்கம் தான். அந்த வகையில் கிறிஸ் பிராட் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் நடித்திருக்கும் ‘பாசஞ்சர்ஸ்’ திரைப்படதின் கலை இயக்கம், காண்போரை வியப்பில் ஆழ்த்த செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. விண்வெளி கப்பலை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த, ‘பாசஞ்சர்ஸ்’ படக்குழுவினர் எடுத்து இருக்கும் கடின முயற்சிகள் யாவும் சவாலானது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். […]

Back To Top
CLOSE
CLOSE