Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: February 2017

“என்னோடு விளையாடு” திரைப்படம் வருகின்ற 17 ஆம் தேதியன்று வெளியாகிறது.

‘என்னோடு விளையாடு’ ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் முன்னணி நடிகர் பேச்சு படவிழாவில் கலந்து கொண்ட முன்னணி நடிகர் பரத், ‘ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார். டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டூடியோஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ‘என்னோடு விளையாடு’ என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் […]

“கோம்பே” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..

“கோம்பே” தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். மனித வாழ்க்கையையும் அப்படித்தான் இருக்கிறது மனித உடலில் உயிர் இல்லை எனில் அதற்கு எந்த மரியாதையையும் இல்லை இது தான் இந்தப் படத்தின் அடி நாதம். தேனியில் வாழும் ஒரு இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன், அவனது வாழ்க்கையை சொல்கிற படம்தான் “கோம்பே” காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. […]

இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “ – “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது !!

இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “ – “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது !! #ProductionNo3 மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. மேலும் இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக […]

நடிகர் திரு.வாகை சந்திரசேகர் அவர்களின் மகளின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சூப்பர் ஸ்டார்..

நடிகர் திரு.வாகை சந்திரசேகர் அவர்களின் மகளின் திருமண வரவேற்ப்பில் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் திரு.வாகை சந்திரசேகர் அவர்களின் மகளின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மணமக்கள் J.C.சிவநந்தினி R. தினேஷ்குமார்

இயக்குநர் ஹரிக்கு டோயடோ “ Fortuner “ காரை பரிசாக வழங்கினார் நடிகர் சூர்யா !!!

​“ சி3 “ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஹரிக்கு டோயடோ “ Fortuner “ காரை பரிசாக வழங்கினார் நடிகர் சூர்யா !!! சி3 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஹரிக்கு டோயடோ “ Forturner “ காரை பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தார் சூர்யா. 2டி என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் பாண்டியன் உடனிருந்தார்​.

Back To Top
CLOSE
CLOSE