இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “ – “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது !! #ProductionNo3
மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. மேலும் இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். நடிகர் தம்பி ராமையா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிவுள்ளார்
MAGIC BOX FILMS
Production no 3
Aravind Swamy
Rithika Singh
Nandhitha
Thambi Ramaya
Chandini
Hasini
Harish Uthaman
Rajkappor
Naaki Needu
Ramesh Pandit
OAK.Sundar
DOP: Gokul
Music: Imman
Editing: Antony
Art: Siva Yadav
Direction: Selva