விஜய் ஆண்டனியின் “எமன்” படத்திற்கு “U” சான்றிதழ்..
விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ் ஒரு படத்தின் வர்த்தக அடையாளம் ‘U’ சான்றிதழ் மூலம் உயரும். விஜய் ஆண்டனி நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘எமன்’ திரைப்படம், தற்போது ‘U’ சான்றிதழை பெற்று இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே போகும் ‘எமன்’ திரைப்படம் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “எமன் திரைப்படம் U […]
“Kadhalin Pon Veedhiyil” Movie Motion Poster Launch Tomorrow By Suriya..
Kadhalin Pon Veedhiyil Motion Poster Launch Tomorrow By Suriya Image,
திருச்சி ரம்பா தியேட்டரில் சி3 திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்த 8 பேரின் செல்போன்கள் பறிமுதல்.”விஷால்”
திருச்சி பிப்9 வே.அ. கலை வேந்தன் நடிகர் சூர்யா – அனுஷ்கா ஸ்ருதிஹாசன் நடிப்பில் உலகெங்கும் சி3 திரைப்படம் வெளியிடப்பட்டது – திருச்சி ரம்பா தியேட்டர், எல்.ஏ உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தினை ஆன் லைனில் வெளியிடப் போவதாக Tamil Rockers மிரட்டல் விடுத்திருந்தது. எனவே இதனை தடை செய்யவும் திருட்டு விசிடி யை தடுக்கும் வகையிலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்பாட்டின் பேரில் தமிழகமெங்கும் சி3 திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் […]
“விஞ்ஞானி” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய்.
இசையமைப்பாளர் மாரீஸ் விஜய்யின் டிரினிட்டி வேவ்ஸ் மியூசிக் ஸ்டுடியோ அதிநவீன தொழில் நுட்பத்துடன் உருவாகியிருக்கும் இசையமைப்பாளர் மாரீஸ் விஜய்யின் டிரினிட்டி வேவ்ஸ் மியூசிக் ஸ்டுடியோ ’விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தற்போது அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும் மியூசிக் ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்டுடியோ திறப்பு விழா மார்ச் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. டிரினிட்டி வேவ்ஸ் […]