Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: April 2017

ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி – அவரின் பிறந்த நாளுக்காக ‘பலூன்’ இல் பறந்து வந்த கேக்… ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி – ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், […]

இசைக்கான உரிமம் சங்கத்தில் செயற்க்குழு உறுப்பினரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் IPRS (Indian Perfroming Right Society) சங்கத்தின் செயற்க்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் இந்த சங்கத்தின் தலைவராகவும், பதிப்புரிமை நிபுணராண அச்சில் போர்லர் நிரந்தர ஆலோசகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். THE INDIAN PERFORMING RIGHT SOCIETY LIMITED என்று அழைக்கப்படும் IPRS சங்கமானது வணிக இசை பயனர்களுக்கு உரிமங்கள் வழங்க மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக, அவர்களிடம் இருந்து உரிமம் சேகரித்து அதன் மூலம் ஒரு […]

பேய் இல்லாத திகில் படம் “உரு”

அன்புள்ள பத்திரிகை மற்றும் இணையதள நண்பர்களுக்கு, வணக்கம். ‘உரு’ படத்தின் செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்பியுள்ளேன். தங்களது பத்திரிகை மற்றும் இணையதளங்களில் ‘உரு’ படத்தின் செய்தி மற்றும் புகைப்படங்களை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பேய் இல்லாத திகில் படம் “உரு” வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து […]

சிபிராஜ் – நிகிலா விமல் நடிக்கும் புதிய படம் ‘பாஸ் மூவீஸ்’ விஜய் கே செல்லையா தயாரிக்கிறார்

சிபிராஜ் – நிகிலா விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது தனித்துவமான கதைக்களங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் (இயக்குநர் V Z துரையின் இணை இயக்குநர்) இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த தலைப்பிடப்படாத படத்தை, ‘பாஸ் மூவீஸ்’ சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார். நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் […]

7 ஆவது முறையாக தேசிய விருது பெறும்- கவிஞர் வைரமுத்து

பெருமையுறுவது நானல்ல;மொழிதான் -கவிஞர் வைரமுத்து இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசு தலைவரால் தேசிய விருதை எழவாது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிததொன்று கருதுகிறேன். அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் தேசிய மொழிகளில்.திரைபாடலைப் பொறுத்தவரை தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே. தர்மதுரை படத்தின் இயக்குனர் சீனுராமசாமி,இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஓளிப்பதிவாளர் […]

Back To Top
CLOSE
CLOSE