8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ – ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தை, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். […]
‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ புகழ் தரணிதரன் இயக்கத்தில், ‘மெட்ரோ’ படப்புகழ் ஷிரிஷ் மற்றும் ‘வில் அம்பு’ புகழ் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’. சக்தி வாசன் மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ இணைந்து தயாரித்து வரும் இந்த ”ராஜா ரங்குஸ்கி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக மிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தொழில் நுட்ப ரீதியாக […]
சமூக அவலங்களைச் சுட்டிக் காட்ட வருகிறான் சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’..!
இந்த ‘தொண்டன்’ படம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சமுத்திரக்கனி, “ஆறு மாதங்களாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் ‘அப்பா’ படத்தை எடுத்தேன். அதேபோலத்தான் இந்த ‘தொண்டன்’ படத்தையும் எடுத்திருக்கிறேன். இப்போது தினமும் பத்திரிகைகளை பார்த்தால் ஏதாவது ஒரு பிரச்சினை.. நடு ரோட்டில் கொலை, கல்லூரியில் கொலை, என்று பல செய்திகள் வருகின்றன. அப்படிப்பட்ட நிஜ சம்பவங்களின் கோர்வைதான் இந்த ‘தொண்டன்’ திரைப்படம். ஈரோட்டில் ஒரு கல்லூரிக்குள் சென்று வகுப்பில் அமர்ந்திருந்த மாணவியை ஒருவன் அடித்து கொலை […]
புதிய இசை யுக்தியை கையாளும் இசையமைப்பாளர் ஜிப்ரான்
நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் KJR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் “அறம்” இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தின் பின்னனி இசையமைபிற்காக, ஒரு முன்னனி இசை நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். லார்ட் ஆப் தி ரிங்கஸ், ஹரி பாட்டர், கேம் ஆம் தோரோன்ஸ் உள்ளிட்ட பல பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு பின்னனி இசை தயாரான தி பி.கே.எப் ப்ரேக் பில்ஹார்மோனியா (The PKF – Prague Philharmonia) ஆர்கேஸ்ட்ரா குழுவுடன் இணைந்து அறம் படத்திற்கான இசை வேளைகளை […]
Brindavanam Movie First look From April 9th
ஆக்ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’
த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, ‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார். ஐந்து […]