ஆறுபடை மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘லாலி லாலி ஆராரோ.’ இந்த படத்தில் பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஷிவானி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் மனோபாலா, லஷ்மி பிரியா மேனன், ஷினாஜ், ஜீவாரவி, விஜய் டிவி புகழ் திவாகர் ஆகியோரும் நடிக்கிறார்கள் கிருஷ்ணகுமார் வில்லனாக நடிக்கிறார். ஒளிப்பதிவு – நாகபூஷன், இசை – ராமகோபால கிருஷ்ணன், பாடல்கள் – ராஜகனி, படத் […]
இசை உரிமையை பெற்ற யுவன்
குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் […]
Sivalinga Press Meet Stills
பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு – கயித
Bharatham 5000 Press Meet Stills
ஆர்யாவி்ன் ‘கடம்பன்’ ஏப்ரல் 14-ல் ரிலீஸ்
Mom Teaser ( Hindi )
ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலின் மூலம் ஒன்றே கால் கோடி ரூபாய் சம்பாதித்த தயாரிப்பாளர்..!
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு! வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று பிரசாத் ஆய்வுக் கூடம் திரையரங்கில் நடைபெற்றது. […]
Yaagan Audio Launch
மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகன் ஜெகதீஸ்
ஜெகதீஸ், மார்ச் 31,ஆம் தேதி வெளியாகி இருக்கும் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படத்தில் நான்கு கதா நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆன ஜெகதீஸ் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” பட வாய்ப்பு குறித்து கூறுகையில், “ஓர் நாள் மணிரத்னம் அவர்களின் இணை இயக்குனர் தினேக்ஷ் செல்வராக்ஷ் அவர்களிடமிருந்து ஒரு போன், அவரை சென்று பார்த்தப் பின் தான் தெரிந்தது, திரு.தினேக்ஷ் அவர்கள் தனது படத்திற்கு திறமையான ஒரு புதுமுகம் தேடியபோது வினோதினி வைத்தியனாதன் […]