பாகுபலி புகழ் பிரபாஸின் அடுத்த படம் சாஹூ
மூன்று மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பு – பிரபாஸ் நடிக்கும் சாஹூ ஏப்ரல் 28 ல் சாஹூ டீஸர்!! இந்தியாவின் மிக சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றான பாஹுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் “சாஹூ” மூலம் தயாராகிவிட்டார். பாஹுபலி 2ம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் எகிறிகொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியா முழுவதும் உள்ள பிரபாஸின் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளில் இறங்கிவிட்டார்கள். பாஹுபலியில் […]
Kaalakkoothu Official Trailer
Atlee’s Production House A For Apple
Herewith I forward the press release pertaining to “Director – Producer Atlee” Iam immensely happy to share that, I have turned to be Film Maker with my Production Company “A for Apple” as debutant Producer in association with Fox Star Studios in Producing Sangili Bungili Kadhava Thorae directed by IKE, the audio of which will […]
Yendha Nerathilum – Raanga Raanga Lyric Video
ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘வேட்டை நாய்’ திரைப்படம்
விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவே பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இப்போது தனி நாயகனாக ‘தனி முகம்’, ‘பில்லா பாண்டி’ போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். ஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் […]
இயக்குநர் விஜய் ஒரு ‘தெய்வ மகன்’ – ‘வனமகன்’ ஜெயம் ரவி பாராட்டு..!
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ், மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய். ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம் என்ற சிறப்போடு வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமரிசையாக வெளியிடப்பட்டது. இயற்கையை பற்றி பேசும் இந்த படத்தின் […]