Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: June 2017

விரைவில் க்யூப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் படவிழாவில் ஞானவேல்ராஜா பேச்சு

தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் திரையுலகின் ‘க்யூப்’ பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டத்தில் பேசிய விஷால், “க்யூப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். புதிதாக வந்திருக்கும் ஒருவர் 22,500 ரூபாய்க்கு பதிலாக 5000 ரூபாய்க்கு தருகிறேன் என கூறியுள்ளார்” என்று பேசியிருந்தார். இதனிடையே தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு என தனியாக வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உள்ளது. அதில் இப்பிரச்சினை எப்போது […]

அறிமுக இயக்குனர் படத்தில் துல்கர் சல்மான்..

வெவ்வேறு வகையான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் துல்கர் சல்மான் தன் தமிழ் சினிமா கேரியரில் பயணம் சார்ந்த ஒரு படத்தையும் சேர்த்துள்ளார். வாயை மூடி பேசவும் மற்றும் ஓகே கண்மணி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்த துல்கர் சல்மான் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கேனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் இந்த படம் ஒரு பயணம் சார்ந்த பொழுதுபோக்கு […]

“வேலைக்காரன்” படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவங்கியது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலக வர்த்தகத்தினர் இடையேயும் பெரிதும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள ” வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பாஹாத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். இந்திய திரை உலகமே வியந்து பாராட்டிய “தனி ஒருவன்” படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படம் இது. செப்டெம்பர் மாதம் 29 ஆம் தேதி நவராத்திரியை முன்னிட்டு வெளி ஆகும் “வேலைக்காரன்” படத்தின் டப்பிங் பணிகள் ஒரு […]

மீண்டும் இணையும் ‘ஈட்டி கூட்டணி

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் ‘நாடோடிகள்’, ‘ஈட்டி’ மற்றும் ‘மிருதன்’ போன்ற தரமான கதைகளையும், வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறது. தரமான வெற்றி படங்களை கொடுத்துவரும் இந்நிறுவனம் தற்போது சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தையும், தங்களது நிறுவனத்தின் 10-வது படைப்பாக, ஜீவா – நிக்கி கல்ராணி நடிப்பில் ‘கீ’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த […]

Dr.ராஜசேகர் – ஜீவிதாவின் மகள் ஷிவானி தமிழில் அறிமுகமாகிறார்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு ‘இதுதாண்டா போலீஸ்’ போன்ற பல வெற்றி படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் Dr.ராஜசேகர். ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையான ஜீவிதா இவரது மனைவி. இவர்களது மகளான ஷிவானி ராஜசேகர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.இது பற்றி ஷிவானி பேசும்போது, “என் அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன […]

Back To Top
CLOSE
CLOSE