Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Month: August 2017

ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு கரம் சேருங்கள்; ரசிகர்களுக்கு கட்டளையிட்ட கமல்!

நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளையை தொடங்கி வைத்த உலக நாயகன் கமலஹாசன் மற்றும் Palam கல்யாணசுந்தரம் மற்றும் அதன் முதல் நிகழ்ச்சியான கின்னஸ் சாதனைக்காக நடைபெற உள்ள ‘நானும் ஒரு விவசாயி’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள்! “விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை” என்கிற” நம்மாழ்வர்” கருத்துகளை பரப்பும் விதமாக உணவு சார்ந்த இயற்கை விவசாயத்தையின் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து […]

சிலாக்கி டும்மா டான்ஸ் விஜய் சாரின் மகனுக்கு மிகவும் பிடிக்குமாம் – நடன இயக்குநர் சிவ ராக் சங்கர்

“ஹலோ நான் பேய் பேசுறேன்” படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய கலை பயணத்தை துவங்கியவர் மாஸ்டர் சிவ ராக் சங்கர். அப்படத்தில் இடம் பெற்ற ” சிலாக்கி டும்மா “என்ற பாடலுக்கு ” டெத் குத்து ” என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அந்த நடன அசைவுகள் மிகவும் பிடிக்கும். ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தின் அனைத்து பாடலுக்கும் இவர் தான் […]

2018 ஆம் ஆண்டுக்கான 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டி!

2018 ஆம் ஆண்டுக்கான 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டியின் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஸ்மஷர்ஸ் அணியின் உரிமையாளர் விஜயபிரபாகரன் உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். வரும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இப்போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது மேலும் இந்த போட்டிக்கு இதுவரையில் பேட்மிண்டன் போட்டியில் இல்லாத அளவுக்கு […]

நடிகர் அல்வா வாசுவிற்கு உதவும் நடிகர் சங்கம்

நடிகர் அல்வா வாசு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் சீறிய முயற்சியால் நடிகர் சங்கத்தில் இருந்து 20000 ரூபாயை உடனடி செலவுக்காக அனைவரின் ஒப்புதல் வாங்கி அவருடைய குடும்பத்துக்கு அளிக்கப்பட்டது. அவருடைய மனைவியின் வங்கி கணக்குக்கு அனைவரும் பணம் அனுப்புவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. நடிகர் சங்க பொதுச்செயலாளரும், பொருளாளரும் தனிப்பட்ட முறையில் நிதி உதவி வழங்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ராம் தன் மனதில் வைத்திருந்தது அப்போதுதான் தெரிந்தது – அழகம் பெருமாள்

எந்த ஒரு படத்திற்கும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற அதன் துணை கதாபாத்திரங்களின் பலமும் அந்த பாத்திரங்களை திறன்பட கையாளும் நடிகர்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. சமீபத்தில் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றுள்ள ‘தரமணி’ படத்தில் தோன்றிய கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களால் பேசப்படுவையாகவும் கொண்டாடப்படுவாயாகவும் அமைந்துள்ளது. அதிலும் நடிகர் அழகம் பெருமாள் நடித்துள்ள ரயில்வே போலீஸ் ‘பர்னபாஸ்’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே சிறந்த ஆதரவை பெற்றுள்ளது. இதற்கு இந்த கதாபாத்திரம் அமைப்பும் இவரது யதார்த்த நடிப்பும் காரணம் என […]

அரசியலை அலசும் படத்தில் அருள்நிதி

மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர். அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். இவர் தனது இயக்கத்தில் அடுத்த படத்தை துவக்கவுள்ளார். பெயரிட படாத இந்த படம் சம கால அரசியலை […]

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் ஒரு பதிவாக உறுவாகிய “தமிழச்சியே”

“மிகவும் பொறுப்புமிக்க சமூகமும், ஊழலற்ற அரசாங்கமுமே உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை அனுபவிக்க உதவும்”. அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துக்கள் சமீபத்தில் நான் வெளியிட்ட ‘இளையதளபதி ரசிகன் டா’ எனும் பாடல் ஒரு எளிய முயற்சியே ஆயினும் அது பெரும் வரவேற்பைபெற்றதற்கு அனைத்து பத்திரிக்கைகளும், இணையத்தளங்களும் கொடுத்த பேராதரவே காரணம். மிக்க நன்றி. தற்போது, “தமிழச்சியே” எனும் ஒரு தனிப்பாடலை மக்களுக்காக உருவாக்கி வெளியிட்டு உள்ளோம். இப்பாடல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் ஒரு பதிவாகவும், பெண்கள் ஒரு போகப்பொருளாகவே பார்க்கப்பட்டு […]

Back To Top
CLOSE
CLOSE