படபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் “ஜுங்கா”
‘விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத […]
Karuppan Press Meet Stills
Karthikeyanum Kaanamalpona Kadhaliyum Movie Stills
தெலுங்கிலும் தடம் பதிக்கும் ‘குரங்கு பொம்மை’
சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ரசிக்கப்பட்ட ஒரு தரமான வெற்றி படத்தை மற்ற மொழிகளிலும் படமாக்கப்படுவது இயல்பே. தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குனர் நித்திலனின் வித்யாசமான கதைக்காகவும் அதன் மிக சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும் கொண்டாடப்பட்ட ‘குரங்கு பொம்மை’ படத்தின் தெலுங்கு உரிமத்தை ‘S Focuss’ நிறுவனம் பெற்றுள்ளது. தரமான, சுவாரஸ்யமான படங்களை மக்களுக்கு தருவதில் எப்பொழுதுமே முனைப்போடு இருக்கும் ‘S Focuss’ தயாரிப்பு நிறுவனம் ‘குரங்கு பொம்மை’ படத்தை தெலுங்கில் படமாக்கவுள்ளது. ‘குரங்கு பொம்மை’ பட கதை எல்லைகளையும் […]
சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா
த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும் உச்சியில் இருக்கும் ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தனது முதல் படம் முதல் தனது சமீபத்தைய ”குற்றம் 23′ படம் வரை பல வெற்றிகளை தந்த இயக்குனர் அறிவழகன் , நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில், […]
டுவிங்கிள் லேப்ஸ் தயாரிக்கும் “கார்த்திகேயனும், காணாமல் போன காதலியும்’’
Indian Army யில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிற படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும். Diploma in Film Making படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் […]
களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு
சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான மூன்றாவது நாளில் இருபதுக்கும் மேல் திரையரங்கங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளது மேலும் வருகிற 29 வெள்ளி முதல் புதியதாக அறுபது அரங்கங்களிலும் வெளியாகிறது. படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களும்,ரசிகர்களும் படத்தின் இரண்டாம் […]
இன்றைய ராசி பலன்கள் – 27.9.2017
27.9.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 11ம்தேதி . சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸப்தமி திதி இரவு 6.50 மணி வரை பின் அஷ்டமி திதி. கேட்டை நட்சத்திரம் காலை 10.40 மணி வரை பின் மூலம் நட்சத்திரம். சித்த யோகம் காலை10.40 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 12 மணி முதல் 1.30 வரை. எமகண்டம்- 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 […]