Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: September 2017

அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர் தயாராகும் நடிகர் விஷால் !

இந்த வருடம் நடிகர் , தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். தற்போது விஷால் தயாரிப்பில் – நடிப்பில் , இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று தமிழகம் , கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. துப்பறிவாளன் தெலுங்கு […]

இயக்குநர் முருகதாஸ் வெளியிட்ட கபிலன்வைரமுத்துவின் “இளைஞர்கள் என்னும் நாம்”

சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் எவ்வாறு உருவானது – எப்படி வளர்ந்தது – ஏன் தொடர்ந்து செயல்படவில்லை என்ற தங்கள் அனுபவங்களை கபிலன்வைரமுத்துவும் அவரது நண்பர்களும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கும் ஆவணப்படம்தான் இளைஞர்கள் […]

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது

தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் […]

கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கும் “நரிவேட்டை”- ட்ராபிக் ராமசாமி ஆவேசம்

சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’.. இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் அசோக் லோதா. ‘அய்யனார் வீதி’ பட […]

இன்றைய ராசி பலன்கள் – 26.9.2017

26.9.2017 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 10ம்தேதி . சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஷஷ்டி திதி மாலை 4.49 மணி வரை பின் ஸப்தமி திதி. அனுஷம் நட்சத்திரம் காலை 8.07 மணி வரை பின் கேட்டை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம் – மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம் – 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 […]

இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் “பாரிஸ் பாரிஸ்” திரைப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால்

புகழ்பெற்ற இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறை தயாரிப்பாளருமான மனு குமாரன், “லைகர்” மனோஜ் கேசவனோடு இணைந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், காஜல் அகர்வால் நடிக்கும் பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இத்திரைப்படம், ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்து “குயின்” என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் உருவாகும் இத்திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, நாயகனாக சஷி வருண் நடிக்கிறார். சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு […]

இன்றைய ராசி பலன்கள் – 25.9.2017

25.9.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 9ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பஞ்சமி திதி மதியம் 2.55 மணி வரை ஷஷ்டி திதி. இன்று நாள் முழுவதும் அனுஷம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. […]

Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj

Few actors have been predominantly sticking ideologies of particular ideas and practices. For Vishal, he has never been a part of award ceremonies for years and now he turns everyone in deep amazement for breaking the ice. Actor Vishal attended the JFW awards that were held last night in Chennai, which was a grand affair. […]

Back To Top
CLOSE
CLOSE