Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 25.9.2017

25.9.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 9ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பஞ்சமி திதி மதியம் 2.55 மணி வரை ஷஷ்டி திதி.
இன்று நாள் முழுவதும் அனுஷம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2: நேத்திரம்- 1;
இன்று ஸ்ரீவிஸ்வாமித்திரர் வழிபாடு சிறப்பு.

25.9.2017 திங்கட்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக ஸ்ரீ சண்முகரை தரிசனம் செய்யுங்கள். மாற்றம் உருவாகும்.

ரிஷபம்: பெண் பிடிக்கும். திருமணம் பேசி முடிப்பார்கள். நண்பர்களுடன் சேர்த்து கூட்டு முயற்சி வெற்றியடையும்.

மிதுனம்: வழக்குகள் முடிவுக்கு வரும். பகை விலகும். வெளியூர்களுக்குப் பயணம் தொழில் முன்னேற்றம் உருவாகும்.

கடகம்: திடமான நம்பிக்கை செயல் வேகம் என இன்றைய நாள் பரபரப்பாகும். இரவில் நிம்மதியான உறக்கம்.

சிம்மம்: வருமானம் கிடைக்கும் நாள். வெகு நாட்களாக வராத பணம் இன்று வந்து சேரும். வீடு மாறலாம்.

கன்னி: சுபநிகழ்ச்சியில் உறவுகள் ஒன்று கூடி மகிழலாம். தொழில் சிறக்கும் லாபம் தரும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வரும்.

துலாம்: தீர்க்கமான முடிவு எடுப்போம். அதிகம் பேசமாட்டோம். தேவையற்ற நண்பர்களை ஒதுக்கிவிடுவோம்.

விருச்சிகம்: ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். மனதைச் செம்மையாக்குவோம். ஆன்மீக குருவைச் சந்திப்போம்.

தனுசு: வாழ்க்கையில் முன்னேற்றம் கான மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்போம். வரவு உண்டு செலவு உண்டு. ஆக்கப்பூர்வமான பயணம் அமையும்.

மகரம்: புதிய தேடல் உருவாகும். நெடுநாள் பகைவர் பகை தீர்ந்து நட்பாக மலரும். புரிதல்கள் உருவாகும் அன்பான நாள்.

கும்பம்: குழப்பம் தீரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவீர். அரசியலில் ஈடுபடலாம் நல்ல பதவி கிடைக்கும்.

மீனம்: எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு இன்று தேடி வரும். இனிமையாக பயன்படுத்திக்கொள்வீர். சந்தோஷம் நிறைந்த நாள். வேலைக் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE