மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமணி. சென்னையைச் சேர்ந்த பிரபல.நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி. உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமான ஆராய்ச்சி செய்து ஒளடதம் கதையை […]
சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கும் திரு.வி.க. பூங்கா படக்குழு
‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன். அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை […]
இன்றைய ராசி பலன்கள் – 22.9.2017
22.9.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 6ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துதியை திதி பகல் 11.20 மணி வரை பின் திருதியை. சித்திரை நட்சத்திரம் பின்னிரவு 2.03 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- பகல் 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 9 மணி வரை. மதியம் […]
Valladesam Movie Stills
Ayirathil Eruvar Posters
Sanda Kozhi 2 Pooja Stills
Big Boss Kaajal Promo For Ayirathil Iruvar
Actor Nassar Speech about Valladesam
இன்றைய ராசி பலன்கள் – 21.9.2017
21.9.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 5ம்தேதி. சுக்லப்பட்சத்து பிரதமை திதி பகல் 11.05 மணி வரை பின் துதியை திதி. ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 12.53 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு […]