Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 22.9.2017

22.9.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 6ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துதியை திதி பகல் 11.20 மணி வரை பின் திருதியை.
சித்திரை நட்சத்திரம் பின்னிரவு 2.03 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- பகல் 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 9 மணி வரை. மதியம் 1 முதல் 2 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்-0;

22.9.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்கள்.
மேஷம்: காலையில் ஏற்பட்ட பகை மதியத்திற்கு மேல் நட்பாக மலரும். எல்லோரையும் புரிந்துகொள்ளுங்கள். மனைவியின் உடல்நிலை கவனம்.
ரிஷபம்: திட்டமிட்ட காரியத்தில் தடை உருவாகும். எல்லாம் நன்மைக்கே. கடன் கொடுக்காதீர்கள்.
மிதுனம்: தொட்ட காரியம் கடவுள் அருளால் அனுகூலமாகும். நம்பிக்கை பிறக்கும். சுபகாரியத்திற்கு உறவுகள் கைக் கொடுப்பார்கள்.
கடகம்: வேலைகள் வேகம் கூடும். திறமைக்கு மரியாதை உண்டு. கட்டிட வேலை சிறப்பாக நடக்கும்.
சிம்மம்: வலியச் சென்று பலருக்கும் உதவுவீர்கள். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆரம்ப்பீர்கள். பணம் வரும். கன்னி: கனவுகள் நிறைவேறும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாள்.
துலாம்: செலவு பற்றி கவலைப்படமாட்டீற்கள்.
வெளிநாட்டுப் பயணம் கைக்கூடும். புதிய கனவுகள் பிறக்கும்.
விருச்சிகம்: காசைத்தான் கடவுளடா, பணத்தேவை அதிகரிக்கும். முயற்சி திருவினையாக்கும்.
தனுசு: விரும்பியவரை கைப்பிடிக்கலாம். புதிய வியாபாரம் தொடங்கலாம். தொழிலை விரிவுபடுத்தலாம்.
மகரம்: திறமைக்கு அந்தஸ்து கிடைக்கும் நாள். போற்றுதலுக்குரியவர்களைச் சந்திப்போம். நட்பால் மகிழ்ச்சி.
கும்பம்: இன்று மதியம் 1.28 மணி வரை சந்திராஷ்டமம். மதியத்திற்கு மேல் பணம் வரும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
மீனம்: இன்று மதியம் 1.28 மணி முதல் சந்திராஷ்டமம் வாகனத்தில் செல்லும் போது கவனம். கஷ்டங்கள் விலக “ஓம் தும் துர்க்காய நமஹ” 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE