Thupparivaalan Movie Stills
தொடர்ந்து ரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..!
தமிழ்சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது.. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்க கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது.. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப்பெயருடன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா. சமீபத்தில் வெளியான ‘காதல் கசக்குதையா’ படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்த கதையின் நாயகியாக, கதைக்குள் […]
அமரன் – ‘கலை இயக்குநர்’ முதல் ‘தயாரிப்பு வடிவமைப்பாளர்’ வரை
‘லிங்கா’, ‘காற்று வெளியிடை’ படங்களின் கலை இயக்குநரான அமரன், தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் ‘சோலோ’ திரைப்படம் மூலம், தயாரிப்பு வடிவமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த ‘சோலோ’ திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய பிஜாய் மற்றும் அமரன் கூட்டணி, தற்போது ‘சோலோ’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பது மேலும் சிறப்பு. […]
சர்வதேச சிலைக்கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள முதல் திரைப்படம்
MGK மூவி மேக்கர் சார்பாக S.ரவிசங்கர் தயாரித்திருக்கும் இந்த படத்தை வெங்கி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெங்கடேஸ் ராஜாவுடன் S2 என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடும் இந்த திரைப்படம் இந்த மாதம் 22-ஆம் தேதி வெளியாகிறது. நடிகர்கள் கதிர் – (சர்வதேச சிலைக்கடத்தலுக்கு உதவும் சிலை திருடன்) வம்சிகிருஷ்ணா – (சர்வதேச சிலைக்கடத்தல்காரன்) மு.களஞ்சியம் – (சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை அதிகாரி) குஷி – (கதாநாயகி) ரேணுகா செந்தில் டெக்னீஷியன்ஸ் ஒளிப்பதிவு – V.தியாகராஜன். இசை – ஷியாம் […]
கவுதம் கார்த்திக் ஒரு நடிகர் என்பதயும் தாண்டி நல்ல மனிதர் – இயக்குனர் புகழாரம்
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் P ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, “இந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த வகையில் ‘ஹர ஹர மஹாதேவகி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் கதாநாயகி நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை. கவுதம் கார்த்திக் ஒரு நடிகர் என்பதயும் தாண்டி நல்ல மனிதர். இந்த […]
யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி
தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் இணைய புதிய திரைப்படம் தயாராகி திரைக்கு வரவுள்ளது. படத்தின் பெயர் “எடக்கு”. இதில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார். நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு இப்படத்தை தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் கூறியதாவது. விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் […]
இன்றைய ராசி பலன்கள் – 20.9.2017
20.9.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 4ம்தேதி. நிறைந்த அமாவாசை திதி மதியம் 11.21 மணிவரை பின் சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி. உத்ரம் நட்சத்திரம் இரவு 12.13 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம். அமிர்த யோகம் இரவு 12.13 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்-மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 […]
இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் “குத்தூசி”
ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் M.தியாகராஜன் தயாரித்து இயக்குனர் சிவசக்தி இயக்கியிருக்கும் படம் “குத்தூசி”. வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும் இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார். இதுவரை தமிழ்சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்கள் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த குத்தூசி திரைப்படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு […]
இன்றைய ராசி பலன்கள் – 19.9.2017
19.9.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 3ம்தேதி. கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி மதியம் 12.07 மணி வரை பின் நிறைந்த அமாவாசை. பூரம் நட்சத்திரம் இரவு 12.02 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம். சித்த யோகம் இரவு 12.02 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- 7.30 முதல் 9 மணி வரை. நல்ல நேரம்- காலை […]