Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 20.9.2017

20.9.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 4ம்தேதி.
நிறைந்த அமாவாசை திதி மதியம் 11.21 மணிவரை பின் சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி.
உத்ரம் நட்சத்திரம் இரவு 12.13 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 12.13 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்-மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. இரவு 7 முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு .
ஜீவன்-0; நேத்திரம்-0;

20.9.2017 புதன்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: தடைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். நல்லவர்கள் நட்பை நாடுவோம். வியாபார வில்லங்கம் முறியடிப்போம்.

ரிஷபம்: பணியாளர்களுக்குச் சலுகை கிடைக்கும். தெய்வ நம்பிக்கை பிறக்கும். இறைபலத்தால் பல காரியம் அனுகூலமாகும்.

மிதுனம்: பொய் பேசுபவர்களை வெறுப்பீர்கள். புதிய இல்லம் அமையும். அரசியலில் நல்ல பதவி கிட்டும்.

கடகம்: திறமைகள் உள்ளவர்களைத் தேடி அவர்களை வேலைக்கு அமர்த்துவீர்கள். செல்வம் வரும் வழிகளை ஆராய்ந்து மாற்றம் செய்யுங்கள்.

சிம்மம்: தொடர் கதை எழுதலாம். புகழ் கிடைக்கும். தொலைக்காட்சியில் நடிக்கலாம். சுபநிகழ்ச்சி இனிமை.

கன்னி: எண்ணம் போல் வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கான ரகசியம் அறிவோம். குதூகலம் நிறைவாக அமையும்.

துலாம்: துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறுவது போல் வார்த்தைகள் வெளிவரும் கவனம். புதிய வருமானம் வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்: இனிய நட்புடன் இனைந்து புதிய தொழில் ஆரம்பம். தொழில்நுட்ப தகவல்களால் சிறப்பான மாற்றம் உருவாகும்.

தனுசு: எழுச்சி நாள். நம்பிக்கை பிறக்கும். பிடித்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நாளை நமதே.

மகரம்: எதிர்காலம் உணர்ந்து சில மாற்றம் செய்யுங்கள். திருமணம் கூடிவரும். திறமைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

கும்பம்: இன்று காலை 6.05 மணி முதல் சந்திராஷ்டமம். கடன் பிரச்சனை உருவாகும். ஸ்ரீசூரிய நமஸ்காரம் செய்யுங்கள். பகலவனைக் கண்ட பணி போல் கஷ்டங்கள் விலகும்.

மீனம்: மனைவியின் பரிபூரண அன்பு கிடைக்கும். எதிரியை வெல்லலாம். பணம் வரும்

நாளைச் சந்திப்போம்

Back To Top
CLOSE
CLOSE