Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Month: October 2017

உறையவைக்கும் ஒரு பேய் படத்தில் நடிக்கும் சித்தார்த்

தனக்கு கொடுக்க பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்திற்குள்ளும் மிக எளிதாகவும் அழகாகவும் நுழைந்து அசத்துபவர் நடிகர் சித்தார்த். ஒரே மாதிரியான படங்களில் என்றுமே நடிக்காத ஒரு அரிய நடிகர் அவர். அவரது நடிப்பில் உருவாகும் அடுத்த படமான ‘அவள்’ ஒரு பேய் படமாகும். சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட, உண்மையான அச்ச உணர்வை தூண்டும் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் பாலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டு காலமாக உண்மையான பேய் படங்களை விட பேய் காமெடி […]

அஜித் படத்தயாரிப்பாளர் பாடகி ஆனார்

இயற்கையாகவே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்துவதில் வெற்றியாளர்கள் முனைப்போடு இருப்பார்கள். இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் A M ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள் மூலம் ஒரு தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தவர். அவர் தற்பொழுது பின்னணி பாடகராக அவதாரம் எடுத்து பாடல்கள் பாடிவருகிறார். அதில் ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். அப்படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளர் […]

இன்றைய ராசி பலன்கள் – 7.10.2017

7.10.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 21ம்தேதி. கிருஷ்ணப்ட்சத்து(தேய்பிறை) துதியை திதி இரவு 9.38 மணி வரை பின் திருதியை திதி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 8.23 மணி வரை பின் பரணி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை- 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. சூலம்- மேற்கு நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி […]

லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவம் – அபியும் அனுவும்

முற்றிலும் வேறுபட்ட, இதுவரை எடுக்கப்படாத கதைகளை எடுப்பது எளிதான காரியமல்ல.B R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் பியா பாஜ்பாய் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அபியும் அனுவும்’ படம் இந்த பட்டியலில் சேரும். இது குறித்து இயக்குனர் B R விஜயலக்ஷ்மி பேசுகையில், ” இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதை பொதுவாக யாரும் கையாள யோசிக்கும், பார்த்து பார்த்து கையாள வேண்டிய கதையாகும். லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக […]

தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதின் சத்யா

ஒரு சில நடிகர்களுக்கு சினிமா மீதான காதல் வெறும் நடிப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தயாரிப்பாளராகி மக்களை மகிழ்விக்கும் படங்களை தருவதிலும் அவர்கள் முனைப்போடு இருப்பார்கள். பல அருமையான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். ‘SHVEDH’ என தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார். இது குறித்து நிதின் சத்யா பேசுகையில், ” தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது […]

இன்றைய ராசி பலன்கள் – 6.10.2017

6.10.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 20ம்தேதி . கிருஷ்ணபட்சத்து ( தேய்பிறை) பிரதமை திதி இரவு 11.18 மணி வரைப் பின் துவிதியை. ரேவதி நட்சத்திரம் இரவு 9.18 மணி வரைப் பின் அசுவினி நட்சத்திரம். இன்று முழுவதும் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை10.30 மணி முதல் 12 வரை. எமகண்டம்- மாலை 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]

Back To Top
CLOSE
CLOSE