21.10.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 4ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துதியைத் திதி பின்னிரவு 2.44 மணி வரைப் பின் திருதியைத் திதி. ஸ்வாதி நட்சத்திரம் காலை10.54 மணி வரைப் பின் விசாகம் நட்சத்திரம். அமிர்த யோகம் காலை 10.54 மணி வரைப் பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 […]
சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் “ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3 “.
சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் “ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3 “. இப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் ரோஷன். இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை பற்றி நாயகன் ரோஷன் கூறியது :- பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள்.அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசகூடாது. இந்த […]
எனக்கு நானே குழந்தை – கோவைசரளா ! இட்லி திரைப்படத்தை பற்றிய சிறப்பு பேட்டி !!
நிருபர்: உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? கோவைசரளா: எனக்கு நானே குழந்தை. சரண்யா பொன்வண்ணன்: இராமசந்திராவில் இரண்டுபேருமே மருத்துவம் பெரியவள் மூன்றாம் ஆண்டும் சிறியவள் முதலாம் ஆண்டும் படிக்கிறார்கள். நிருபர்: கமல் சார் கட்சி ஆரமித்தால் அவர் கதாநாயகிகள் எல்லாம் அவர் கட்சியில் சேர்வார்களா? கோவைசரளா: அது எனக்கு தெரியவில்லை இன்று என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை அப்படி இருக்கையில் நாளை என்ன என்பது மட்டும் எப்படி தெரியும். நிருபர்: இட்லி படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க? சரண்யா […]
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய விஷால்
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள க்ரஸ்ட் வேய்த் ஹோம் ஆதரவற்றோர்களுக்கான ஆசரமத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் சென்று தீபாவளியை அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் உணவு , உடை, பட்டாசுகள் வெடித்து அவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்றைய ராசி பலன்கள் – 20.10.2017
20.10.2017. வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 3ம்தேதி. சுக்லப்பட்சத்து ( வளர்பிறை) பிரதமை திதி இரவு 1.30 மணி வரைப் பின் துதியைத் திதி. சித்திரை காலை 9.22 மணி வரைப் பின் சுவாதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- பகல் 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம் – இன்று முழுவதும் பிரதை திதி இருப்பதால் […]
ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகர் ஷாம்
ஷாம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காவியன்’. இதில் நாயகியாக ஸ்ரீதேவி குமார், ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். K.V.சபரீஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்தசாரதி இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்றழைக்கப்படும் லாஸ் வேகாஸில் படமாக்கப்படவுள்ளது. லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் […]
“மெர்சல்” படத்தை இனிதே வரவேற்கிறது “விசிறி” படக்குழு
தலைமுறை தலைமுறையாக நடைபெறும் ரசிகர்களின் மோதல். ஆம்! தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா” இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல். “எம்.ஜி.ஆர். – சிவாஜி” , “ரஜினி – கமல்” என்று தொடர்ந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய “தல – தளபதி” ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி” “J Sa Productions” மூலமாக A.ஜமால் சாகிப்-A.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக […]
“அருவி”-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!
டிரீம் வாரியர் பிச்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அருவி”. இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள்,இயக்குநர்கள்,நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும்,படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் அருண்பிரபுவையும்,படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும்,மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் டிவிட்டரில் பாராட்டி இருந்தார். இப்படி படத்தை பார்த்த அனைவரும் படத்தை பற்றி […]
திரிஷா படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கார்த்தி
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’ காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை ‘பருத்தி வீரன்’ புகழ் கார்த்தி வெளியிட்டார். இது ரசிகர்களிடையே மிகுந்த […]
தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு நிகழ்வுகளின் இணைப்பாக உருவாகும் ‘தொட்ரா’..!
J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது இயக்கத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.. நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.. சரவணக்குமார் புது வில்லனாக […]