இன்றைய ராசி பலன்கள் – 5.11.2017
5.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 19ம்தேதி கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) காலை 9.36 மணி வரை பின் துதியை திதி. கார்த்திகை நட்சத்திரம் பின்னிரவு 1.42 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்-.மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை […]
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் திரைப்படத்தின் படபிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது !
த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாவார். கடந்த 15 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை அவர் பிடித்துள்ளார். தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஜிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து […]
ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”
ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி , உப்பாசனா நடிக்கிறார்கள். நிர்வாக தயாரிப்பு – கார்த்திச்சந்திரன், தயாரிப்பு S.ராஜசேகர் , “களம்” படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை ஏழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு -பாரூக் பாஷா, இசை – ஜாவித் ரியாஸ் , படத்தொகுப்பாளர் – பிலோமின் ராஜ், கலை – மணிமொழியன் ராமதுரை , சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம் மௌன வலை படக்குழு : இயக்குநர் – பெஸ்ட் ராபர்ட் ஒளிப்பதிவாளர் – பாரூக் J […]
அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் “பில்லா பாண்டி”
படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் […]
இன்றைய ராசி பலன்கள் – 4.11.2017
4.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 18ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பௌர்ணமி திதி பகல் 11.31 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 3.07 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 3.07 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. […]
இன்றைய ராசி பலன்கள் – 3.11.2017
3.11.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 17ம்தேதி. சுக்லப்படசத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி மதியம் 1.10 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி. அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 4.18 மணி வரை பின் பரணி நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 4.18 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- […]
கன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுது
விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள். விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. இதனால் விஷாலுக்கு நஷ்டம் தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]
கல்வி உதவி செய்த விஷால்
சண்டைகோழி-2 படபிடிப்பில் இருந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் திருப்போரூர் பகுதியை சேர்ந்த மகாதேவி என்பவர் BSC 3ஆம் ஆண்டு படிப்பு தொடர்வதற்கு மிகவும் சிரமத்தில் இருப்பதை அறிந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் மகாதேவி அவர்களுடைய படிப்பை முடிப்பதற்கு ₹14.000.00 உதவி தொகை வழங்கினார், அதேபோன்று நடிகர் சங்க உறுப்பினர் மதுரை ஜெயந்தி என்பவரின் மகனுடைய கல்விக்கு ₹18.000.00 தனது தேவி அறகட்டளை மூலம் உதவி செய்தார்
‘மண்ணின் மைந்தன்’ & ‘2017 முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற நடிகர் அபி சரவணன்!
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா ‘பிளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்த மொத்தம் 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தேசம் பத்துரிகை – தேசம் வலைத்தள ஊடகத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் […]