தனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்.. கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.. இயக்குனர் வெங்கட் […]
இன்றைய ராசி பலன்கள் – 4.12.2017
4.12.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 18ம்தேதி. சுக்லப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி இரவு 7.46 மணி வரை பின் துதியை திதி. ரோஹிணி நட்சத்திரம் காலை 8.09 மணி வரை பின் மிருகசீரிடம் நட்சத்திரம். இன்று முழுவதும் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- இரவு 8 முதல் 9 மணி வரை. […]
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – நயன்தாரா ஜோடி
சுவாரஸ்யமான , பெரிய நடிகர்களை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வது பேச்சு வாக்கில் மட்டுமே சுலபமான காரியம் . அதனை செயல் படுத்துவது அவ்வளவு கடினமாகும். ஆனால் இந்த கலையை நன்கு அறிந்த வல்லுநர் ‘Cameo Films’ C J ஜெயக்குமார் அவர்கள் . அவரது தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்குகின்றார். இப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக, […]
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – டிசம்பர் 14, 2017 முதல் டிசம்பர் 21, 2017 வரை
வருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் – நடிகர் சிபிராஜ்
“சத்யா” திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியது :- நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார். நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி […]
2018 ஏப்ரல் மாதம் வெளியாகும் 2.0
இன்றைய ராசி பலன்கள் – 3.12.2017
3.12.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 17ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நிறைந்த பௌர்ணமி திதி இரவு 10.03 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சதத்து (தேய்பிறை) பிரதமை திதி. கார்த்திகை நட்சத்திரம் பகல் 9.41 மணி வரை பின் ரோஹிணி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல்1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 9 […]
Thiruttuppayale 2 Red Carpet Premiere Show Stills
ஜல்லிக்கட்டு, இப்போது ஹாங்காங்கிலும்!
தமிழ் திரைப்படமான, “ஜல்லிக்கட்டு, ஜனவரி 5 – 23, 2017” வின் உலகப் பயண திட்டத்தில், தற்போது, அது கால்பதித்துள்ள இடம் – சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரம். அங்குள்ள பிரபல சந்திப்பு முனையான அட்மிரேட்லி அல்லது அம்பரல்லா முனை (Umbrella Square)யில் இந்த படத்தின் சீனமொழி போஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டது. ஹாங்காங் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான இளைஞர் போராட்டமான UMBRERALLA MOVEMENT எனப்படும், “குடை போராட்டம்” நடந்த இடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. […]
பெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன?!
தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன் என்று வார்த்தைகளால் எளிதாக விளக்கிவிட முடியும், தீரன் பட அனுபவத்தை ஆனால் உடலில் ஏற்படும் தண்ணீர் வறட்சியால், உதடுகள் பாலம் பாலமாக வெடித்து உடல் உபாதைகளுக்கு ஆளாகி உழைத்த உழைப்பு, இன்று திரைப்படம் பெற்றிருக்கும் மாபெரும் வெற்றி அந்தக் கடின அனுபவங்களை இனிய நினைவுகளாக மாற்றியிருக்கிறது என்கிறார், தீரன் படத்தில் நடித்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வரும் போஸ்வெங்கட். முன்னேற்படுகளுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் எங்களுக்கே இந்தக் […]