Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 4.12.2017

4.12.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 18ம்தேதி.
சுக்லப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி இரவு 7.46 மணி வரை பின் துதியை திதி.
ரோஹிணி நட்சத்திரம் காலை 8.09 மணி வரை பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;

4.12.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: தெய்வம் காப்பாற்றும். பலரை சந்தித்து நலம் விசாரிப்போம். அன்பை பரிமாறுவோம். அண்ணன் தம்பியாக பழகுவோம்.

ரிஷபம்; குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் முதல் மதிப்பெண் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவோம்.

மிதுனம்: மீண்டு வருவோம். உறவினர்கள் நண்பர்கள் ஆச்சரியம் அடைவார்கள். மீண்டும் சம்பாதிக்கலாம்.

கடகம்: பொருப்புக்கள் அதிகரிக்கும். கிடைத்த பொருப்புக்களை நன்றாக பயன்படுத்தி கொள்வார்கள். திடமான நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம்: சிங்கம் போல் வலம் வருவோம். எதிரியை நடுங்க செய்வீர்கள். போட்டி பொறாமைகள் தகர்த்து எறிவோம்.

கன்னி: கண்ணியமான வாழ்க்கை பாதை. யாருடைய குறிக்கிடுதழ்களையும் அனுமதிக்கமாட்டோம். அந்தஸ்து கொடுப்பார்கள்.

துலாம்: குடும்பத்துடன் கலகலப்பாக இருப்பீர்கள். ஆனால் சின்ன தர்க்கம் உருவாகும். இன்று இரவு 7.20 மணி வரை சந்திராஷ்டமம்.

விருச்சிகம்; இன்றைய தோல்வி நாளைய வெற்றி. இன்று இரவு 7.20 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ ஆண்டாளை வழிபாடு செய்யுங்கள்.

தனுசு: சுற்றுலா செல்லலாம். குடும்பத்துடன் மகிழலாம். அந்தஸ்துபடைத்தவர்கள் உதவி செய்வார்கள். கடவுள் நம்பிக்கை பிறக்கும்.

மகரம்: இரயில் பயணத்தில் புதிய சினேகம் உருவாகும். காதல பூக்கும். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கும்.

கும்பம்: தாயின் சொத்துக்கள் உங்கள் பெயரில் பதிவாகும். வேலை இடமாற்றம் அனுகூலமாக அமையும். பரபரப்பாக செயல்படுவீர்.

மீனம்: அரசியலில் ஜொலிக்கலாம். பணம் அளவில்லாமல் சம்பாதிக்கலாம். குடும்பத்தினர்க்கு பணம் உதவி செய்வீர்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE