Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Month: April 2018

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு கலை இழப்பு. இளமையும் அழகியலும் கொஞ்சிக் குலாவிய கலைஞன் சி.வி.ராஜேந்திரன். இயக்குநர் ஸ்ரீதருக்குத் தொழில்நுட்பக் கண்ணாகத் திகழ்ந்தவர். அறுபதுகளில் முதுமைத் தோற்றத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியை எழுபதுகளில் இளமைத் தோற்றத்திற்கு அழைத்து வந்த பெருமை அவரைச் சாரும். ராஜா – சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் இன்னும் கண்ணைச் சுற்றிச் சுற்றி வரும் வண்ணக் கனவுகளாகும். அவரோடு நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பது என் நினைவுகளின் கருவூலமாகும். ஒரு […]

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள் கதை – சீனு திரைக்கதை – ARK , PPA ரஹ்மான் பாடல்கள் – […]

இன்றைய ராசி பலன்கள் – 3.4.2018

3.4.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 20ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை திருதியை திதி இரவு 6.09 மணி வரை பின் சதுர்த்தி திதி. ஸ்வாதி நட்சத்திரம் காலை 7.25 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம். சித்த யோகம் காலை மணி 7.25 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. […]

நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஷாலுக்கு கிடையாது – ரித்தீஷ்

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ரித்தீஷ் செய்தியர்களிடம் பேசுகையில் நடிகர் சங்கத்திற்கோ, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கோ நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஷாலுக்கு துளிகூட கிடையாது, எதை எடுத்தாலும் அரசியல் ஆக்க வேண்டும் என்பது தான் அவர் எண்ணம், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையார்கள் பிரச்சினை , இதை இவ்வளவு பூதகரமாக கிளம்பி இவ்வளவு பெரிய போராட்டம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.. விஷாலின் தனிபட்ட கருத்து மற்றும் எண்ணம் தான் காரணம், நடிகர் சங்கத்திற்கு விஷால் ஒன்றும் செய்யவில்லை, […]

நடிகர் பிரபு ஸ்டெரிலைட் போரட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்

திருட்டு விசிடி மற்றும் மதுரை மாவட்டம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிரபா, ஸ்டெரிலைட் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை மாணவர்களுடன் இணைந்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்னம் ஸ்டேடியமில் உண்ணாவிரதப் போரட்டத்தில் கலந்துக்கொன்டார் தமிழ்நாட்டில் ஸ்டெரிலைட் போராட்டம் பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. தூத்துக்குடி மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினர் வாழ்க்கைக்காக போராடி வருகின்றனர். ஸ்டெரிலைட்டால் வருங்கால சந்த்ததியே கேன்சர், மற்றும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். 15 நாட்களுக்கு மேலாக ஸ்டெரிலைட் […]

இன்றைய ராசி பலன்கள் – 2.4.2018

2.4.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 19ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை துதியை திதி மாலை 5.40 மணி வரை பின் திருதியை திதி. சித்திரை நட்சத்திரம் காலை6.32 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம். சித்த யோகம் காலை 6.32 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10 30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை […]

SINAM KONDAAN – A JOURNEY INTO THE LIVES OF REVOLUTIONARY TORCHERS

“The world is not ready for some people when they show up, but that shouldn’t stop anyone.” The famous quote on revolutionaries and social activists has been so much illustrious over ages and decades, where few people have inclined themselves to fight for justice. It’s time to embrace a newfangled endeavour by SS Music with […]

இன்றைய ராசி பலன்கள் – 1.4.2018

1.4.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 18ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பிரதமை திதி மாலை 5.43 மணி வரை பின் துதியை திதி. ஹஸ்தம் நட்சத்திரம் காலை 6.10 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம். அமிர்த யோகம் காலை 6.10 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- மாலை […]

Back To Top
CLOSE
CLOSE