Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 1.4.2018

1.4.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 18ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பிரதமை திதி மாலை 5.43 மணி வரை பின் துதியை திதி.
ஹஸ்தம் நட்சத்திரம் காலை 6.10 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை 6.10 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2;

1.4.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.
மேஷம்: எதிர்பாராமல் அதிர்ஷ்டத்தை அடைவார்கள். பெண்னின் சந்திப்பு ஆனந்தமாக அமையும். திருமணம் பேசுங்கள் சுமுகமாக முடியும்.
ரிஷபம்: பிஸ்னஸ் இன்று புதிய திருப்பம் உயர்வு வருமானம் பெருகும் நாள். எதிர்ப்பாளர்கள் உங்கள் தயவை நாடுவார்கள்.
மிதுனம்; குடும்பத்தினர் உறவுகள் விட்டிற்கு விருந்துக்கு சொல்வோம். உறவுகளுடன் கூடி பழைய நினைவுகள் அசைப்போடுவோம்.
கடகம்: கடமையில் தவறமாட்டோம். கட்டுபாடுகளை உருவாக்குவோம். குழந்தைகள் மேல் பாசம் வைப்பீர்கள்.
சிம்மம்; கடந்து வந்த பாதையை மறக்க மாட்டிர்கள். உயர்வுக்கு காரணமானவர்களை சென்று சந்திப்போம்.
கன்னி: திருமணம் இன்று கூடிவிடும். வருங்கால கணவர் உறவினர்களிடம் போனில் போதுவோம்.
துலாம்; உறவுகளை ஒதுக்குவோம். முன்னோற்றத்தை நோக்கி பாதை அமைப்போம். உதவுபவர்களை உறவாக மாற்றுவோம்.
விருச்சிகம்: வாய்ப்பை உருவாக்குவோம். நீங்களும் பயன் அடைவீர்கள். பலருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்பீர்கள்.
தனுசு: மாமியார் மருமகள் பிரச்சினை முடிவுக்கு வரும். சந்தோஷம் நிறைந்த குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகும். நல்ல வேலை கிடைக்கும்.
மகரம்: விரும்பியவரை கைப்பிடிப்போம். எதிர்ப்பை துச்சமாக நினைப்போம். முன்னேற்றம் உருவாகும்.
கும்பம்: காலம் வரும் போது மாறுதல் செய்ய இப்போதே செயல் திட்டம் தீட்டிவீர்கள். இன்று மாலை 6.21 மணி வரை சந்திராஷ்டமம். மாலைக்கு பிறகு சந்தோஷம் மிகுந்த நாள்.
மீனம்: காதல் மலரும். ஊர் சுற்றுவோம். இனிமையான நிகழ்வுகள் நடக்கும். இன்று மாலை 6.21 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீதட்சனாமூர்த்தி தரிசனம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE