Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: April 2018

இன்றைய ராசி பலன்கள் – 11.4.2018

11.4.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 28ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை தசமி திதி காலை 6.03 மணி வரை பின் ஏகாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் மதியம் 12.47 மணி வரை பின் சதயம் நட்சத்திரம். மரண யோகம் மதியம் 12.47 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- மதியம் […]

நடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்

சினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார். அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு!

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சிவஇளங்கோ ஆகியோரின் தலைமையில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சௌந்தர்,சந்திர மோகன், இயக்குனர்கள் கவுதமன், வெற்றிமாறன், மக்கள் பாதை இயக்கம் உமர் முக்தார், நசீர், முகமது இப்ராஹிம், வழக்கறிஞர் சிவா, வி.சேகர் உள்ளிட்டோர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடவும், கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக […]

வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..!

சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் […]

குமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..!!

பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை டி .என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,ஜட்ஜ் திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக் ஷனா,நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி […]

இன்றைய ராசி பலன்கள் – 10.4.2018

10.4.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 27ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை தசமி திதி இன்று முழுவதும். திருவோணம் நட்சத்திரம் இரவு 10.46 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. மாலை 4.30 முதல் 6 […]

THE WESTIN HOTEL 5th Anniversary celebration with Westin Elite Awards​ 2018

A momentous occassion, The Westin Chennai Velachery, owned by Mfar Hotels and Resorts Pvt .Ltd managed by Marriott International celebrated its fifth year anniversary with much gusto on 6th April 2018. The occassion was graced by whose who of Chennai. From royalties like the ​Prince​ of Arcot Moham​med Asif ​Ali ,Karun Raman, Actor Snegan, Anitha […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஏப்ரல் 4-ஆம் தேதி மதுரை வைகை ஆற்றங்கரையில் நடந்த மனித சங்கிலி ஊர்வலத்தில் மாணவர்களுடன் நடிகர் அபிசரவணன் கலந்துகொண்டார். அன்றைய போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் அவர்களும் கலந்து கொண்டார். மேலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டிராபிக் ராமசாமி அவர்களின் உண்ணாவிரதத்திலும், தமிழ் திரையுலகம் நடத்திய அறவழிப் போராட்டத்திலும் அபிசரவணன் கலந்துகொண்டார்.

Dindigul Thalappakatti Biryani Salutes Women and Womanhood by honouring women with ‘Thalappakatti Super Woman 2018’

Dindigul Thalappakatti Biryani Salutes Women and Womanhood by honouring women with ‘Thalappakatti Super Woman 2018’ on 7th April 2018 at Velachery, Chennai. Janani Iyer, Actor and Model was the Chief Guest at the event along with spectacular women achievers Mrs.Deepika, Director, Thalappakatti, Dr.Vani Vijay, General and Laparoscopic & Breast Surgeon, Ms.Ekta Nahar, Fashion Designer and […]

Back To Top
CLOSE
CLOSE