தம் சிம்மக்குரல் கர்ஜனையால் கேட்போரின் கவனத்தை வசீகரிக்கும் வித்தை நடிகரும் தே.மு.தி.க.பொது செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உரியது! அவர்தம் முழக்கங்கள் தவறு செய்யும் அரசுக்கும்,ஊழல் புரியும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக அமைந்தன. அதே நேரம் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் இருந்தது.மேலும் தமிழக மக்களின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையுடன் அவர் பேசிய முழக்கங்கள் மற்றும் தே.மு.தி.க.வின் பொது கூட்டங்கள்,தேர்தல் பிரச்சாரங்கள்,மாநாடுகள்,நலத்திட்ட உதவிகள்,எதிர் கட்சி தலைவராக இருந்து செய்த சாதனைகள், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை […]
அமரர் ஏவி.எம். நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு – 2018
அமரர் ஏவி.எம். நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு – 2018 அமரர் ஏவி.எம். நினைவு அறக்கட்டளையின் 35ஆம் ஆண்டுச் சொற்பொழிவு வரும் 28-07-2018 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“ஆடிட்டருக்கும் சென்சாருக்கும் என்ன சம்பந்தம்” ; கொதிக்கும் சிவா மனசுல புஷ்பா தயாரிப்பாளர்..!
“காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்கள்” ; சென்சார் மீது இயக்குனர் வாராகி குற்றச்சாட்டு “ஆடிட்டருக்கும் சென்சாருக்கும் என்ன சம்பந்தம்” ; கொதிக்கும் சிவா மனசுல புஷ்பா தயாரிப்பாளர்..! ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி “டைட்டிலை மாற்றச்சொல்ல சென்சாருக்கு அதிகாரம் இல்லை” ; இயக்குனர் வாராகி ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் […]
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா வரவேற்ப்பை பெற்று ஜோக்கர் படத்தின் ஹீரோ குரு சோமசுந்தரம் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இது Dark Humour கதையாக இருக்கும் எனவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், […]
அர்ஜுன் உதய் – மாளவிகா வேல்ஸ் நடிக்கும் “அழகு மகன்”
அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “அழகு மகன்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார். மற்றும் இளவரசு ராஜ்கபூர் ஜி.எம்.குமார்,சிங்கம்புலி,பவன் சேரன்ராஜ் செந்தி நித்திஸ் விசித்திரன் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள் ஒளிப்பதிவு – அகு அஜ்மல் இசை – ஜேம்ஸ் வசந்தன் பாடல்கள் – யுகபாரதி, தாமரை,மோகன்ராஜ். கலை – முருகன் எடிட்டிங் – மகேஷ்.G.K சண்டை பயிற்சி […]
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் “வீராபுரம்”
ஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கண்ணியப்பன் இணைத்தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கும் படம் “வீராபுரம்”. இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. இப்படத்தின் நாயகன் அங்காடித்தெரு புகழ் மகேஷ் மற்றும் நாயகி உறுதிகொள் புகழ் மேகனாவும் நடித்திருக்கிறார். மணற்கொள்ளையை பற்றிய கருத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் ஒரு உண்மைச் சம்பவ கதை , தமிழ் சினிமாவில் வழக்ககமாக சொல்லப்படும் காதல்கதை அல்லாது இப்படத்தில் ஒரு சமுதாய பிரசச்சனையை […]
‘தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, […]
கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா
கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , […]
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பார்ட்டி படம் விரைவில் வெளி வர உள்ளது. இதை தொடர்ந்து அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “சார்லி சாப்ளின் 2” இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் […]