இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ‘சாமி ஸ்கொயர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது. சாமி ஸ்கொயர் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை […]
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் – ராஜபாண்டி இயக்குகிறார்
பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை…நல்ல படம் தரமான கதைக்களம் திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி… இது வரை இப்படித் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.. அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து ஒத்துக் கொண்டது வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படம்.. “என்னமோ நடக்குது” “அச்சமின்றி” போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் […]
நடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” !
S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” ! இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன.அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம்.S2S பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும்.மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும் நடித்துள்ளனர்.நாயகி பல குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது […]
வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை – அனிஷா அம்ப்ரோஸ்
பிராந்திய மொழி சினிமா துறைகளில் இருக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் கோலிவுட்டின் மீது ஒரு பெரிய ஆசை உள்ளது. காரணம் இங்கு தான் மொழி, இன பாகுபாடு இல்லாமல் நல்ல, திறமையான ஆட்களை வரவேற்கிறார்கள். உண்மையில், பல நடிகைகள் அத்தகைய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். கன்னட திரைப்படம் ‘கர்வ்வா’ மற்றும் பன்மொழி திரைப்படமான ‘மனமந்தா’ (மோகன்லால் மற்றும் கௌதமி நடித்தது) போன்ற திரைப்படங்களில், திறமையான நடிப்பால் மிகவும் பாராட்டப்பட்ட அனிஷா அம்ப்ரோஸ், தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் படத்தின் […]
மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ள பார்ட்டி
‘வெங்கட் பிரபு’ என்ற பெயர் உச்சரிக்க படும் போதே இரு சிறு புன்னகையும் உங்கள் உதட்டில் பிறக்கும்.அதற்கு காரணம் அவர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் நிச்சயமாக, வெங்கட் பிரபு டீம் போன்ற ஒரு ஜாலியான டீம் தான். அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் முன்பே, அவருடைய இசை ஆல்பங்களைப் பெறுவதற்கு நாம் மிகவும் ஆர்வமாக உள்ளோம். முதல் முறையாக, அவரது தம்பி பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் இசை அமைப்பாளராக வெங்கட் பிரவுடன் இணைவது அதிக ஆர்வத்தை […]
தந்தையின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் தயாரித்து இயக்கும் படம் – அரளி…!!
பெற்றோரை போற்றுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம் செல்லும் இயக்குனர்…!!! சினிமாவில் அடிக்கடி சில வித்தியாசமான, மனதை நெகிழ்விக்கும் சம்பவங்கள் நடைபெறும் அந்த வகையில் நேற்று அரளி பட இயக்குனரும் ஒரு வித்தியாசமான சம்பவத்தை நடத்தினார்… எப்போதும் சினிமாவில் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தை தான் கடன் வாங்கியேனும் படம் தயாரிப்பார்.ஆனால் இந்த அரளி பட இயக்குனர் சுப்பாராஜ் சற்று வித்தியாசமானவர் . தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற தனது […]
ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது “ பார்த்திபன் காதல் “
ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது “ பார்த்திபன் காதல் “ வள்ளிமுத்து இயக்குகிறார் எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ பார்த்திபன் காதல் “ இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி. DF Tech இசை – பில்லா பாடல்கள் – யுகபாரதி எடிட்டிங் – ஸ்ரீகாந்த் NB கலை – […]
“பயப்படாம கட்டிப்புடி ” ; ‘X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்
சமீப்த்தில் வெளியான x வீடியோஸ்’ படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா,பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் லட்சுமிராயின் காதலராக நடித்தவர். மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.. ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக.. அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில […]
முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் உருவாகி வரும் “ ரெடி டு சூட் “
சமீப காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பட தலைப்புகள் வந்தவண்ணம் உள்ளது அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் ஒரு திரில்லர் படம் உருவாகி வருகிறது. அது எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் “ ரெடி டு சூட் “ இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இயக்கம் – மனோஜ்குமார் இதயராஜ் நேரம், பிரேமம், வெற்றிவேல், போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி – ஜீவிதா வில்லனாக பாரதிராஜாவின் […]
உலகம் முழுக்க இருந்து பலரும் வந்து கலந்து கொள்ள இருக்கும் உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பற்றி பேசினர். எம்ஜிஆர் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி, அங்கேயே அமைப்பை தொடங்கி விழா நடத்தி வருகிறார்கள். நானும் […]