Hi Friends and Fans..! I have decided to contribute “1 crore to Kerala”. I’m feeling very disheartened that it has been destroyed by floods and people suffering a lot they are like our brothers and sisters. While seeing I wanted to do service by directly visiting the place but they informed its hard to get […]
Actress Manisha Yadav Stills
இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி ரெஜினா ஜோடி ஆகின்றனர்
என்னமோ நடக்குது அச்சமின்றி படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையை கேட்டு ஏற்கனவே அரவிந்த்சாமி பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கதையை கேட்ட ரெஜினாவும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.. அடுத்த மாதம் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது. ஏ.வி.எம் ஸ்டூடியோவில் […]
சுப்ரமணியபுரம் ஜெயா டிவி மர்மத்தொடர் – ட்ரைலர்..!
தனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” அக்டோபர் 17 ஆம் தேதி ரிலிஸ்
தனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது! விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த படம் ‘வட சென்னை’. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற […]
ஆகஸ்ட் 30 “இமைக்கா நொடிகள்”
கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”. டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் […]
கனா படத்துக்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்!
மரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்,பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தின் குரலில் ” கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார். “அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் […]
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்
கலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம் கலைப்புலி S தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை பாராட்டியது பெருமைக்குரியது. 60 வயது மாநிறம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்!!!
கடந்த வாரம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்று , வசூலில் சாதனை புரிந்து வரும் “பியார் பிரேமா காதல்” படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். ” இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து , எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் […]