Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

வைப்ரண்ட் மூவீஸ் வெளியிடும் “ ஐவராட்டம் “

“ ஐவராட்டம் “
நடிகர், நடிகைகள்
நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ் ( ரகு ), துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ( குச்சி குமார் ), அம்ருத்கலாம் ( ஜெகதீஷ் ), ஜெயபிரகாஷ் (ஆண்டியப்பன் சேர்வை), நித்யாஷெட்டி( ரத்னா ) C.K.செந்தில்குமார்( பூபதி ) , கிங்காங், மனோகர் ராஜபாண்டி, ஆலன், காசி.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு
இசை – சுவாமிநாதன்
பாடல்கள் – மோகன்ராஜன்
கலை – மயில்கிரிஷ்
நடனம் – நந்தா
எடிட்டிங் – சூர்யா
தயாரிப்பு மேற்பார்வை – கோடை சலீம்
தயாரிப்பு – சுப.செந்தில் பிக்சர்ஸ் C.K.செந்தில்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மிதுன்மாணிக்கம்
பாடல்கள்
1. மன்னாதி – பாடியவர் – வேல்முருகன்

2. செம்பருத்தி – பாடியவர்கள் – கார்த்திக், லல்லு.M.M.மோனிஷா

3. கண்ணாடி – பாடியவர்கள் – ரவிஷங்கர்.G, M.M. மானசி

4. ஓடு ஓடு – பாடியவர் – சத்குருநாதன்

5. நெஞ்சம் இன்று – பாடியவர் – Dr.நாராயண்.

Back To Top
CLOSE
CLOSE