Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

தெலுங்கு திரையில் நடிகை அருந்ததி

maxresdefaultதெலுங்கில் சிரஞ்சீவி, ஜெகபதிபாபு, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் பூபதி.

தமிழில் அர்ஜீன், சரத்குமார், சினேகா நடித்த பவானி ஐ.பி.எஸ் தற்போது விஜயகாந்த் மகன் நடித்த சகாப்தம் போன்ற படங்களுக்கும் பணியாற்றி நல்ல கேமராமேன் என்று பெயர் எடுத்துள்ளார். இவர் தற்போது தெலுங்கில் நாகார்ஜூனா கம்பெனிக்கு படம் பண்ணுகிறார். நாகர்ஜூனாவின் அக்கா மகன் சுமந்த் நாயகன். நாயகி தமிழில் பல படங்களில் நடித்த அருந்ததி.

இன்னொரு நாயகியாக கன்னடத்தில் நடித்த ஒரு நடிகையை பேசி வருகிறார்கள். இந்த படத்திற்கு தலைப்பு இன்னும் முடிவு செய்யவில்லையாம். மூன்று தலைப்புகள் தேர்வு செய்யவில்லையாம். மூன்று தலைப்புகள் தேர்வு செய்து வைத்துள்ளனராம். தெலுங்கு என்றாலே கவர்ச்சி தூக்கலாக இருக்கும். இதற்கு முழு சம்மதம் தெரிவித்து அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டிருக்கிறார் அருந்ததி.

Back To Top
CLOSE
CLOSE