Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

சுதாஸ் புரொடக்ஷன் ‘திறந்திடு சீசே’

IMG_8035ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது ‘ திறந்திடு சீசே ‘ திரைப்படம்.

சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் நிமேஷ்வர்ஷன். இவர் இயக்குனர் ஷங்கரின் இணை இயக்குனர் ஆவார். ‘வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவ்வளவு துணிவான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு , மற்றவர் தயங்கும் ஒருக் கதாபாத்திரத்தை ஏற்று திறம் பட நடித்த வகையில் அவருக்கு என் நன்றி. தன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்க போவது இல்லை. அதையும் மிஞ்சிய ஒரு நடிப்பை இந்தப் படத்தில் அவர் வழங்கி உள்ளார். சி எஸ் கே புகழ் நாராயண் இந்தப் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து உள்ளார். அஞ்சனா கீர்த்தி அறிமுகமாக ,குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய் படத்தொகுப்பில், மோகன்ராஜன் வரிகளில் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளர்.

எல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கிற வகையில் நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக எடுத்துள்ளோம். மனிதன் அவன் இயல்பு நிலையில் இருந்து தவறும்போது ஏற்படும் நிகழ்வுகளை கூறியுள்ளோம். தபோஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது”எனக் கூறுகிறார் இளம் இயக்குனர் நிமேஷ்வர்ஷன்.

Back To Top
CLOSE
CLOSE