Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

சமுத்திரகனியுடன் இணையும் நடிகை சங்கவி

1316240228375954நடிகை சங்கவி ‘கொலஞ்சி’ என்ற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடி சேருகிறார். மூடர் கூடம் படத்தை தயாரித்த நவீன் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். அமராவதி படம் மூலம் அறிமுகமான சங்கவி தமிழ் சினிமாவில் மிக சிறந்த கிளாமர் கதாநாயகியாக வலம் வந்தார்.

விஜய்யின் அறிமுக படத்திலும் சரி அதன் பிறகு விஜய்யுடன் பல வெற்றி படங்களில் ஜோடி சேர்ந்தவர் தான் சங்கவி விஜய் மட்டும் இல்லை அன்று பல முன்னணி நாயகன்களுடன் ஜோடி சேர்ந்தவர் சரத்குமார், ராம்கி இப்படி பட்டியல் நீளும் கடைசியாக அர்ஜுன் படமான ஆணை இல் 2005 நடித்தார் அதன் பிறகு நல்ல வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். ஆனால் சினிமா அவரை விடவில்லை மீண்டும் நடிக்க வந்துட்டார்

Back To Top
CLOSE
CLOSE