Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

20/20 மேட்ச்மாதிரி சிக்ஸர்களாக பறக்கும் – 9 முதல் 1௦ வரை

HERO CINEMAS 9டூ 10 (ஒன்பதிலிருந்து பத்து வரை) கதை முன்னோட்டம்

ஒரு காலைப் பொழுதில், மிக முக்கிய விஷயமாகHeroine (ஸ்வப்னா) காஞ்சிபுரம் வரை ஒருcall taxi -யில் செல்கிறாள்.call taxiயின்Driver-ரான Hero (கதிர்) ஒரு விநோதமான நடவடிக்கையுள்ளவனாக இருக்கிறான். இதனால் எரிச்சலும் பயமுமாக பயணத்தை தொடர்கிறாள்.

9 to 10 Movie Stills (8)இதற்கிடையில், ஒரு இடியாப்ப சிக்கலில் போலிஸ் வேறு இவர்களை தேடிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் பின் தொடர்ந்து துரத்துகிறது.இவர்கள் காஞ்சிபுரம் சென்றதும், Heroine, Hero- வுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறாள். ஆனால் அதை விட ஒரு பேரதிர்ச்சியை Heroine க்கு,Heroதிருப்பிக் கொடுக்கிறான்.
சென்னை திரும்பியதும், Heroவின் உயிருக்கு ஆபத்து வருகிறது இதன் தொடர்ச்சியாக Heroine-ம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள்.
இதன் காரணங்கள் அவிழ்க்கபடும்போது, ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்களும் அதிரடிகளும், நகைசுவையுமாக கலந்து 20/20 மேட்ச்மாதிரி சிக்ஸர்களாக பறக்கும்.
உச்ச கட்ட காட்சியில் அதிரடியான கதை திருப்பமும், காதல் மீது Hero எடுக்கும் முடிவில் ஒரு புதுமையும் கவித்துவமும் கலந்திருக்கும்.

HERO CINEMAS
9 டூ 10

நடிகர்கள்

கதாநாயகன் : கதிர் (சென்ற ஆண்டு வெளியான
காந்தர்வன் படத்தில் ஹீரோவாக நடித்தவர்)

கதாநாயகி : ஸ்வப்னா ( ‘இதிகாசம்’ மலையாளப்
படத்தில் திரு. மோகன் லாலுடன் நடித்தவர்)

டெபுடி கமிஷ்னர் ரோல் : சரவண சுப்பையா (திரு. அஜித் நடித்த
சிட்டிசன் பட இயக்குனர்)
அஸிஸ்டண்ட்
கமிஷ்னர் ரோல் : ‘பாய்ஸ்’ ராஜன் (இயக்குனர் திரு.
ஷங்கரின் பாய்ஸ் பட்த்திலிருந்து தொடர்ச்சியாக முன்னணி கதா பாத்திரங்கள் செய்பவர்)

இன்ஸ்பெக்டர் ரோல் : முருகன் (இயக்குனர் திரு. வாசுவின்
இணை இயக்குனர். திரு. பார்த்திபனின்
கதை – திரைக்கதை வசனம் படத்தில் படத் தயாரிப்பாளராக நடித்து புகழ் பெற்றவர்)

ஏட்டு ரோல் : ‘அவன் இவன்’ராமராஜன்
(இயக்குனர் திரு.பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் போலீஸாக நடித்து புகழ் பெற்றவர்)

வீட்டு மாப்பிள்ளை : இயக்குனர் ஜகன் (கோடம்பாக்கம்,
ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குனர். ‘மாயாண்டி குடும்பத்தினர்’ படத்தில் ஒரு தம்பியாக நடித்து புகழ் பெற்றவர்.) இவர்களுடன்,
திரு லிவிங்ஸ்டன், திரு. கிரேன் மனோகர், புவன், தமிழ் செல்வி, சுஷ்மா ஆகியோரும் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Back To Top
CLOSE
CLOSE