Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘ஊழல் பிறப்பு 15.8.1947 – இறப்பு 1.5.2015’ – கப்பார் இஸ் பேக்

தமிழில் பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹிந்தியில் படமாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வெற்றிப் பெறுவது ஒன்றும் புதிது இல்லை.ஆனால் அந்த ஹிந்தி படம் தமிழ் நாட்டில் வெளி வருவதற்கு முன்னரே இங்கு பெரும் பபரப்பை ஏற்படுத்துகிறது என்றால் அதுபெரிய விஷயம்தான்.
GABBAR 10X10 ON 1ST MAY தமிழில் விஜயகாந்த் நடிப்பில் , ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளி வந்து பெரும் வெற்றிப் பெற்ற ‘ரமணா’ ஹிந்தியில் அக்ஷய் குமார் ,ஸ்ருதி ஹாசன் நடிக்க ‘ கப்பார் இஸ் பேக் ‘ என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் தயாராகி இன்று மே மாதம் ஒன்றாம் தேதி உலகெங்கும் வெளி வர உள்ளது. ஆரோ சினிமா என்ற நிறுவனத்தினர் தமிழகமெங்கும் இந்தப்படத்தை வெளி இட உள்ளார் .
ஊழல் பிறப்பு 15.8.1947 – இறப்பு 1.5.2015 என்ற அபாரமான வாசகம் விளம்பரத்துக்கு பெரிதும் உதவ இந்த படத்தின் மீது அனைவரது கவனமும் , குறிப்பாக இளைஞர்களின் கவனம் படர்ந்து இருக்கிறது.இதற்க்கு சாட்சி தமிழகமெங்கும் இந்தப் படத்துக்கு கொடுக்கப் பட்ட காட்சிகளின் எண்ணிக்கை கூடி இருப்பதுதான்.அதுவும் இதே தேதியில் இரண்டு பெரிய தமிழ் படங்களும் வெளிவர உள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Back To Top
CLOSE
CLOSE