Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

முஸ்லீமாக மாற மாட்டேன்- நடிகை விஜயலட்சுமி முடிவு

Vijayalakshmiஇயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி உதவி இயக்குனர் பெரோஸ் முகமதுவை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய உள்ளனர்.

முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தால் மணமகளும் முஸ்லீமாக மதம் மாறுவதுதான் வழக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதில்லை என விஜயலட்சுமி கூறினார். இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறேnம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நடிப்புக்கு முழுக்குப் போட்ட விஜயலட்சுமி படத்தயாரிப்பில் கவனம் செலுத்தயிருக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் ஜுனில் ஆரம்பமாகிறது.

Back To Top