Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

“லிங்கா’ படத்தை வைத்து அரசியல் பண்ணும் சிங்காரவேலு

sddefaultசிங்காரவேலு ஒரு புது விநியோகஸ்தர் அவர் பண்ணும் அரசியல் தாங்க முடியல ஆமாம் அன்று ரஜினி மற்றும் ராக் லைன் வெங்கடேஷ் ஆகியோரை மிகவும் கேவலமா பேசிய சிங்காரவேலு இன்று ரஜினி ராக் லைன் வெங்கடேஷ் நல்லவருன்னு சொல்லுறாரு அப்ப திடிருன்னு எப்படி இவங்க நல்லவங்களா ஆனாங்க அதுல ஒரு உண்மை இருக்கு அது யாருக்கும் தெரியாது இதே லிங்கா பிரச்சனையை தாஜ் ஹோட்டல்ல இதே லிங்கா பிரச்சனையை பேசிவிட்டு வெளி வரும் போது சிங்காரவேலு கார் இல்லாமல் நின்னபோது ராக் லைன் வெங்கடேஷ் என்ன அச்சு நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகுது ஏன் இன்னும் போகல என்று கேட்ட போது கார் வித்து தான் கடன் அடித்தேன் என்று சொன்னதும் ராக் லைன் வெங்கடேஷ் ரஜினியிடம் சொல்ல அவருக்கு 15லட்சம் குடுத்து கார் வாங்கி குடுத்த பலன் தான் ரஜினி ராக் லைன் வெங்கடேஷ் நல்லவர்கள் ஆனார்கள் இதை ஏன் அவர் சொல்லவே இல்லை அது சரி அதை விடுங்க இவரு ரீலீஸ் பண்ண கங்காரு படம் திருச்சில ரீலீஸ் பண்ணல அதுக்கு என்ன சொல்ல போறாரு அப்ப அந்த படத்தின் தயாரிப்பாளர் பணத்தை இவரு எப்படி கொடுக்க போறாரு பணம் ஓகே ஒரு படம் குறிப்பிட்ட ஏரியா ரீலீஸ் பண்ணலைன அந்த தயாரிப்பாளர் எவ்வளவு வருத்த பட்டு இருபாரு என்னா அந்த திருச்சில இவருக்கு ரெட் போட்டு இருக்காங்கனு அந்த தயாரிப்பாளர்கு சொன்னர அதுவும் இல்லை அப்படி இருக்கும் போது எவ்வளவு தப்ப வச்சிக்கிட்டு இவர் பேசும் வார்த்தை எங்கே போனது சரி விடுங்க கங்காரு தயாரிப்பாளருக்கு சரியான கணக்கு குடுத்தார இல்லை முதலில் இந்த பிரச்சனைக்கு எங்க போகுறது ரஜினி ஒரு உச்சகட்ட நடிகர் அதை வைத்து என்ன வேணும் நாளும் பண்ணலாம் என்று அரசியல் செய்யும் சிங்காரவேலு ஏன் இதுக்கு அப்புறம் ரீலீஸ் பண்ண புறம்போக்கு படத்திலும் தயாரிப்பாளர்கள்களை தொந்தரவு செய்தார் இப்படி இருக்கும் இவரை எப்படி நம்புவது இவர் அப்ப எல்லரை பற்றியும் தவறான வதந்திகளை பரவி வைக்குறார் என்பது தான் உண்மை .

தேவை இல்லாமல் இவர் சுயலாபத்துக்காக பொய் பிரச்சாரம் செயகுறார் என்பது தான் உண்மை

Back To Top
CLOSE
CLOSE