Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

லிங்காவுக்கு ஒன்று கூடும் தமிழ் நாயகன்கள்

maxresdefaultரஜினியின் சோதனை காலம் அடிகடி வரும் ஆம் இதற்கு முன் பாபா அடுத்து குசேலன் அதைவிட மிக பெரிய சோதனை காலம் என்றால் அது லிங்கா காலம் தான் என்று சொல்லணும் ஆமாம் பாவம் அவரு லிங்கா என்ற படம் நடித்த நேரம் மிக கொடுரமான நேரம் வேறு எதுவும் இல்லை அப்படி தான் சொல்லணும் சூப்பர்ஸ்டார் நடித்து ஒரு படம் ஓடலான அதற்கு அவரை எல்லோரும் பந்தாடுகிறார்கள் எவ்வளவு சோதனை சிங்காரவேலு என்ற தனி நபர் குறிகிய காலத்தில் பெரிய பேர் எடுக்கணும் என்று அவர் நிம்மதியை கெடுத்தார் என்றால் மற்றவர்கள் அதுக்கும் மேல என்று நேற்றையதினம் புதிய பிரச்னை . இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று திரை உலகமே காத்திருக்கிறது .

ஆம் பூனைக்கு மணி கட்ட ஆள் வந்தாச்சு என்று திரை உலகில் ஒரு கிசுகிசு வந்து இருக்கு அது யார் என்று தெரியுமா தமிழ் சினிமா முன்னிலையில் உள்ள நாயகர்கள் தான் 25 மேல் பட்ட முன்னணி நாயகர்கள் ரஜினிக்கி ஆதரவா குரல் குடுக்க முன் வந்து உள்ளதாக தகவல் ஆம் அனைவரும் ஒன்று திரண்டி முதல் அமைச்சர் அம்மா அவர்களை சந்தித்து இது போல் மேலும் எந்த நடிகருகளுகும் இதே மாதிரி பிரச்னை வறமால் இருக்கவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசபடுகிறது பார்போம் இப்படியாவது இந்த லிங்கா பிரச்சனையை முடிகிறதா என்று

Back To Top
CLOSE
CLOSE