Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

கல்விக்கு உதவிய சூர்யாவின் அகரம் இப்போது பெண்களுக்கும் உதவ முன் வந்து உள்ளது

GN3A8910சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளி திரையில் முகம் காட்டிய நடித்த ஜோதிகாவின் 36 வயதினிலே மிக பெரிய வெற்றி அடிந்ததை முன்னிட்டு நன்றி கூறும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெட்றது இதில் சூர்யா ,ஜோதிகா மற்றும் படம் சமந்தமான பலர் கலந்து கொண்டனர் இதில் பேசிய சூர்யா மிகவும் நெகிழ்ந்து பேசினார் 2D நிறுவனம் முதல் படம் என் மனைவி எட்டு வருடங்கள் பிறகு நடித்து மிக பெரிய வெற்றியுடன் நல்ல பெயரையும் வாங்கி குடுத்த படம் 36 வயதினிலே என்று நெகிழ்ந்தார் அது மட்டும் இல்லாமல் இப் படத்தின் இசை வெளியீட்டு நேரம் ஒரு விஷத்தை சொன்னார் இந்த படத்தின் கரு மாதிரி இருக்கும் 25 பெண்களுக்கு உதவி செய்வோம் என்று அதை இன்று நிறைவேற்றினார் சூர்யா .

ஆம் இதுவரை கல்விக்கு உதவி செய்த அகரம் அறகட்டளை இப்போது இந்த வருடம் மூலம் கைம் பெண்களுக்கு உதவி செய்ய முன் வந்து உள்ளது அதன் முதல் கட்டமாக இன்று நடந்த வெற்றி கூடத்தில் 25 பெண்களுக்கு சுய தொழில் செய்ய உதவி தொகை அளித்தார் அதில் கணவன் ஆள் கைவிட பட்ட மற்றும் மாற்றுதிறனளிகள் ஆகியோருக்கு சொந்த தொழில் செய்ய சூர்யா மற்றும் ஜோதிகா உதவினர்

Back To Top
CLOSE
CLOSE